75 ஆண்டுகால பணியை கொண்டாடும் வகையில் தொடக்க விழா இலங்கை விவசாய கல்லூரிகளுள் மிகவும் பழமை வாய்ந்த  குண்டசாலை விவசாய கல்லூரியானது 1948ல் நிறுவப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவசாய துறைக்கு மனித வளமாக நடுத்தர மட்ட தொழில்நுட்பவியலாளர்களை உற்பத்தி செய்யும் மகத்துவமிக்க வேலையை செய்வதில் 2023ம் ஆண்டுடன் தனது 75ம் ஆண்டை நிறைவு செய்கிறது. 75ம் ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 27.01.2023 அன்று பிக்குகளுக்கு அன்னதான வழங்களுடன் இரவு முழுவதுமான பிரித் சஜ்ஜாயன … Continue reading 75 ஆண்டுகால பணியை கொண்டாடும் வகையில் தொடக்க விழா

உணவு தொழில் நுட்ப கண்காட்சி – 2023 உணவு தொழில்நுட்ப கண்காட்சியானது பேராதனை ஹெல போஜீன் வளாகத்தில் 2023, ஜனவரி 25ம் மற்றும் 26 திகதிகளில் நடைபெற்றது. இச் செயற்றிட்டமானது விரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையத்தின் மகளிர் விவசாய அலகினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

வயலில் இலைகள் மஞ்சளாதல் மற்றும் வளர்ச்சி குன்றுதல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து தெரிவிக்கப்பட்ட நெற் செய்கையில் இலைகள் மஞ்சளாதல் மற்றும் வளர்ச்சி குன்றுதல், இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் 2023.01.22 திகதி விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி பி. மாலதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாயத் திணைக்களத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் விவசாய திணைக்களத்தில் தற்போது பணிபுரியும் மற்றும் கடந்த கால … Continue reading வயலில் இலைகள் மஞ்சளாதல் மற்றும் வளர்ச்சி குன்றுதல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார் செல்வி. பீ.மாலதி மெனிக்கே புதிய விவசாய பணிப்பாளர் நாயகமாக 02.01.2023 அன்று சமய நிகழ்வுகளின் பின்னர் விவசாய திணைக்களத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

மத்திய விவசாய நூலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ”ஹரித யாய” போட்டிக்கான பரிசளிப்பு விழா 2022 தேசிய வாசிப்பு மாதத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக ”ஹரித யாய” எனப்படும் வரைதல், கட்டுரை எழுதுதல் மற்றும் நிகழ்துகை (power point) முன்வைப்பு தயாரித்தல் போட்டிகள் விவசாய திணைக்களத்தின் தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் மத்திய நிலையத்தின் மத்திய விவசாய நூலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதல் மற்றும் பரிசளிப்பு விழாவானது 2022 – டிசம்பர் 19ம் திகதி … Continue reading மத்திய விவசாய நூலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ”ஹரித யாய” போட்டிக்கான பரிசளிப்பு விழா