இலங்கையில் GAP திட்டத்தினுல் உள்நுழைய பங்குதாரர்கள் கருத்துக்களம் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழியை உருவாக்குதல் பசுமை விவசாயத்தின் அரசாங்ககொள்கையை அமுழ்படுத்தும் போது (சிறந்த விவசாய நடைமுறைகள்) திட்டத்தை செயற்படுத்துவதற்கான பங்குதாரர் மன்றம் 11.11.2021 அன்று தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையம் கன்னொறுவை கேட்போர் கூடத்தில் விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜெயசிங்க தலைமையில் நடைபெற்றது. விவசாய பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜந்த டி சில்வா முன்னாள் விவசாய பணிப்பாளர் நாயகம் Dr.W.M.W. வீரக்கோன், … Continue reading இலங்கையில் GAP திட்டத்தினுல் உள்நுழைய பங்குதாரர்கள் கருத்துக்களம் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழியை ருவாக்குதல்

நிலைபேறான வீட்டுத்தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் – 2021 உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நகர, நகர்சார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்கு பலனை பெற்றுத்தரும்  விவசாய அமைச்சினால் நடாத்தப்படும் நிலைபேறான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்  திட்டம் – 2021 ன் ஆரம்ப தேசிய விழா 2021 நவம்பர் மாதம் 1ம் திகதி கன்னொறுவை தாவர கருமூல வள நிலையத்தில் கெளரவ விவசாய அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது. இங்கு 100 விவசாய  குடும்பங்களுக்கு 7 விதை வகைகளை … Continue reading நிலைபேறான வீட்டுத்தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் – 2021

பசுமை விவசாயத்திற்கான போசணை வழங்கல் பற்றி விவசாய பணிப்பாளர் நாயகம் தனது கருத்தை கூறினார் தாவர வளர்ச்சி மற்றும் இறுதி உற்பத்தியை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு அவசியமான பிரதான தாவர போசணை ​பொருட்களான நைதரசனம், பொஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் தேவையான நுண் போசணை மூலப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இங்கு பொட்டாசியம் தேவையானது பொட்டாசியம் குளோரைட் கனிமமாகவும், நைதரசன் தேவை திரவ பசளையாகவும் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நெற் பயிர்ச்செய்கையில் பொஸ்பரஸ் தேவையை பொருத்தவரை தற்போது மண்ணில் இருக்கும் பொஸ்பரஸின் அளவு … Continue reading பசுமை விவசாயத்திற்கான போசணை வழங்கல் பற்றி விவசாய பணிப்பாளர் நாயகம் தனது கருத்தை கூறினார்

நாட்டின் பழமையான பெரிய திணைக்களம் அதன் புதிய உத்தியோகபூர்வ வலைத்தளத்தை ஆரம்பித்தது. இலங்கையின் பழமையானதும், பெரிய திணைக்களமான விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட உத்தியோகபூர்வ வலைத்தளத்துக்கு பதிலாக இலகுவாக இயக்கக்கூடிய அதிக வினைத்திறனான தகவல்களை பெறும் வகையில் புதிய தகவல் தொழினுட்ப உத்திகளை பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப நிலையத்தின் தகவல் தொழினுட்ப பிரிவிளின் தலைமையில் விவசாய திணைக்களத்தின் வேறு பிரிவுகள் தகவல் தொடர்பாடல்தொழினுட்ப அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களின் ஆதரவு மற்றும் சிரேஷ்ட … Continue reading நாட்டின் பழமையான பெரிய திணைக்களம் அதன் புதிய உத்தியோகபூர்வ வலைத்தளத்தை ஆரம்பித்தது.

உலர் மிளகாய் உற்பத்தி பயிர்ச் செய்கை விவசாய அமைச்சரின் கண்காணிப்புக்கு உலர் மிளகாய் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக உத்தேசிக்கப்பட்ட மிளகாய் செய்கை பற்றிய கண்காணிப்பு சுற்றுலா விவசாய அமைச்சர் உட்பட விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் 2021.10.16 அன்று இடம்பெற்றது விவசாய அமைச்சின் விவசாய நவீனப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் உலர் மிளகாய் உற்பத்தி இடம்பெறும். பழைய தேயிலை நிலமொன்றை பயன்படுத்தி நடாத்திச்செல்லும் இந்த மிளகாய் தோட்டத்தின் வெற்றி தொடர்பாக இங்கு அமைச்சர் அவதானம் செலுத்தினார்.