ASDA ற்கான புதிய இணையத்தளம் மற்றும் மொபைல் அப் - 2021

ASDA வின் வலைதளமானது (asda.doa.gov.lk) எனும் இணையதளமாக அதிகார பூர்வமாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அவர்களால் 2021 ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி நடைபெற்ற விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த மாநாட்டு நிகழ்வில் தொடங்கி
வைக்கப்பட்டது. புதிய தொழிநுட்பங்களை கொண்ட மொபைல் அப்ளிகேசன் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.