Procurement – Ta

கொள்முதல் அறிவித்தல்

This page will be available soon… Till then, please access the Sinhala language page through below link.

விலை மனுக் கோரல் அழைப்பு …

Petkus 100 வகை விதை பதப்படுத்தல் இயந்திரம் (I) பழுது பார்த்தல், Petkus 100 வகை விதை பதப்படுத்தல் இயந்திரம் (II) பழுது பார்த்தல் மற்றும் நான்கு சக்கர ட்ரக்டர் வாகனத்திற்கான Front Loader 03 கொள்முதல்

விலை மனுக் கோரல்Englishසිංහ தமிழ்
விலை மனுக் கோரல் அழைப்பு…

அரிசி பொதியிடும் பைகளை அச்சிடுதல்

விலை மனுக் கோரல்Englishසිංහ தமிழ்
விலை மனுக் கோரல் அழைப்பு…

42-3440 என்ற எண்ணைக் கொண்ட லாரிக்கு அலுமினியம் லாரி உடலை பொருத்தல் மற்றும் விநியோகித்தல்

விலை மனுக் கோரல்Englishසිංහ தமிழ்

விலை மனுக் கோரல் அழைப்பு …

விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்தின் விதை பதப்படுத்தும் இயந்திரத்தின் சீரமைப்பு-2022

விலை மனுக் கோரல்Englishසිංහ தமிழ்

சூரிய வலு PV அமைப்பின் வடிவமைத்தல், வழங்கல், நிறுவுதல், பரிசோதித்தல், செயற்படுத்தல் மற்றும் பராமரித்தலுக்கான விலை மனுக்கள் பேராதனை, கன்னொறுவை விவசாயத் திணைக்களத்தின் தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையத்தால் கோரப்படுகின்றது.

விசேட அறிவிப்பு : இந்த விலைமனு ஆவணமானது வாசிப்பதற்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கல், அச்சிடுதல் அல்லது நகல் எடுத்தல் அனுமதிக்கப்படவில்லை. ஆர்வமுள்ள மனுதாரர்கள் பத்திரிகை விளம்பரத்தில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி மீள வழங்கப்படாத கட்டணத்தை வைப்புச் செய்து, தலைமை பொறியியளாளர், பொறியியல் பிரிவு, விவசாயத்திணைக்களம் பேராதனையில் இருந்து அசல் ஆவணத்தை பெற்றுக்கொள்ளவும்.

அறிவிப்பு  Englishසිංහල தமிழ்
விலை மணுவிற்கான அழைப்பிதழ்

ஒரு சூரிய வலு நீர் பம்பி தொகுதி​யை பெற்றுக்கொள்வதற்கான வழங்குநர். விநியோகித்தல், நிறுவுதல், வரையறை மற்றும் பராமரித்தலுக்கு பொருத்தமான மற்றும் தகுதியான மணுதாரர்களின் சீல் செய்யப்பட்ட விலை மணுக்கள் மஹா இலுப்பள்ளம விவசாய திணைக்களம், மறுவயற் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய கொள்முதல் குழுவின் நிறுவனத் தலைவரால்  கோரப்படுகிறது

விலை மணுக்கோரலுக்கான ஆவணங்கள் English සිංහල  தமிழ்

விலை மனுக் கோரலுக்கான அழைப்பு …

தானிய அவரை எண்ணெய் பயிர் செய்கை ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம், விவசாய திணைக்களம், அங்குணகொலபேலஸ்ஸ நான்கு சக்கர டிராக்டர் ஒன்றை வாங்குவதற்கு பொருத்தமான மற்றும் தகுதியுடைய விலை மனுதாரரிடம் இருந்து சீல் செய்யப்பட்ட மனுக்கள் கோரப்படுகின்றன.

விலை மனுக் கோரல் English සිංහල  தமிழ்

விலை மனுக் கோரல் அழைப்பு …

தானிய அவரை எண்ணெய் பயிர் செய்கை ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம், பிளேம் போட்டோ மீட்டரின் ஒரு அலகை (01) வாங்குவதற்கு பொருத்தமான மற்றும் தகுதியான விலை மனுத்தாரரிடமிருந்து விலை மனு கோரப்படுகின்றது.

விலை மனுக் கோரல்Englishසිංහ தமிழ்

விலை மனுக் கோரல் அழைப்பு …

சோள பயிர்ச்செய்கைக்கு 2000 பெரோமோன் பொறிகள், 6000 பெரமூன் ஈர்ப்பை வாங்குவதற்கு விலைமனு கோரப்பட்டுள்ளது.

விலை மனுக் கோரல்Englishසිංහ தமிழ்

விலை மனுக் கோரவிற்கான அழைப்பு …

பேராதனிய விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பின்வரும் பட்டியலிடப்பட்ட நிர்மாணங்களுக்காக ICTAD & CIDA பதிவு செய்யப்பட்ட விலை மனுத்தாரரிடமிருந்து விலை மனு கோரப்படுகின்றது.

பரந்தன் விவசாயக் கல்லூரின் விடுதிக் கட்டிடத்தின் தரைத்தளத்தின் திருத்தப் பணிகளுக்கான அறிவிப்புEnglishසිංහ தமிழ்