Home – ta

ICT தீர்வுகள்
வலைத்தளங்கள்

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

தகவல் தொகுதிகள் (MIS)

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

கைத்தொலைபேசி செயலிகள்

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

சமூக ஊடகம்

பேணுதல்

ICT தீர்வுகள்
வலைத்தளங்கள்

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

தகவல் தொகுதிகள் (MIS)

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

கைத்தொலைபேசி செயலிகள்

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

சமூக ஊடகம்

பேணுதல்

வானிலை எச்சரிக்கைகள்

விவசாய பூங்காக்கள்

கல்வி மற்றும் பயிற்சி

முகாமைத்துவ கல்வி

(விவசாய திணைக்கள அலுவலகர்களுக்கு மாத்திரம்)

கல்வி மற்றும் பயிற்சி

முகாமைத்துவ கல்வி

(விவசாய திணைக்கள அலுவலகர்களுக்கு மாத்திரம்)

கல்வி மற்றும் பயிற்சி

முகாமைத்துவ கல்வி

(விவசாய திணைக்கள அலுவலகர்களுக்கு மாத்திரம்)

நிகழ்வுகள்

அண்மைய விவசாய செய்திகள் மற்றும் அறிவித்தல்கள்

இலங்கை விவசாய சேவையின் தரம் II இலுள்ள பதவிகளுக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்
2024.10.04
விவசாய e-SMS பதிவு - 2024/பெரும்போகம்
பயிரிடப்பட்டுள்ள உங்கள் பயிர்கள் தொடர்பாக இலவச தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற அக்டோபர் 15 ஆம் திகதிக்குள் பதிவு செய்யவும். பதிவினை பூர்த்தி செய்து கொள்வதற்கு விவசாய ஆலோசனை e-SMS சேவையினுள் உள்நுழையவும். 2024.10.02
மேல்மாகாண விவசாயத் திணைக்களத்திற்கு உட்பட்ட ஹோமாகம மற்றும் வல்பிட்ட மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்களில் நடைபெறும் ஓராண்டு விவசாய தொழிற்பயிற்சிக் கள உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) பாடநெறி (NVQ மட்டம் – 4) - 2025ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்.
2024.10.01
இலங்கை விவசாய சேவையில் முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பதவியின் கடமைகளைத் தழுவுவதற்கான  இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்
2024.09.27
வாரியபொல விவசாய பாடசாலையில், NVQ 4 தாவர நாற்றுமேடை அபிவிருத்தி உதவியாளர் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களை உள்ளெடுத்தல் / ஆட்சேர்ப்பு (8 வது தொகுதி)

-2024.08.22 அன்று வெளியிடப்பட்ட அறிவித்தலின் இறுதி திகதி 30.09.2024 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது

2024.09.24
இலங்கை விவசாய சேவையில் வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்குரிய கடமைகளைத் தழுவுவதற்கான இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்
2024.09.10
எம்மை தொடர்பு கொள்ளுங்கள்