
Telephone
081- 2388331 / 32/ 34
Email Address
info@doa.gov.lk
Office Address
Department of Agriculture, P.O.Box. 01, Peradeniya
விண்ணப்பங்கள்
- 2023.05.03
விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமாவிற்கு (NVQ6) மாணவர்களை சேர்த்துக்கொள்ளல் –
2022/2024 தொகுதில்
ஆட்சேர்ப்பு அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் | இங்கே உள்நுழைக |
இலங்கை விவசாய சேவையில் வெற்றிடம் நிலவும் பதவிகளுக்குரிய பதிற் கடமையினை நிறைவேற்றல் / கடமையினை நிறைவேற்றுதல் / கடமையினைத் தழுவுவதற்கான இணக்கப்பாட்டினைக் கோருதல்
அறிவிப்பு | English | සිංහල | தமிழ் |
பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், தலைமை விவசாய ஆய்வாளர் மற்றும் இலங்கை விவசாய சேவையின் 1ம் தர மேலதிக பணிப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு
விண்ணப்ப அழைப்பு அறிவிப்பு மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும் | English | සිංහල | தமிழ் |
இலங்கை விவசாய சேவையின் தரம் I இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு
மேலே உள்ள பதவிகளுக்கான விண்ணப்ப அழைப்பு அறிவிப்பு மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை இங்கே பதிவிறக்கவும்.
விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த மாநாடு – ASDA 2021
ASDA விருதுகள் 2021 க்கான வழிகாட்டுதல் மற்றும் விண்ணப்பப்படிவங்களை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
ASDA விருதுகள் 2021ற்கான வழிகாட்டல்கள் | English | සිංහල | தமிழ் |
சிறந்த விஞ்ஞானி மற்றும் சிறந்த விவசாய விஞ்ஞானி ASDA விருதுகள் 2021 ற்கான விண்ணப்பப்படிவம் | English | සිංහල | தமிழ் |
நம்பிக்கைக்குரிய விஞ்ஞானி மற்றும் நம்பிக்கைக்குரி விவசாய விஞ்ஞானியிற்கான ASDA விருதுகள் 2021ற்கான விண்ணப்பப்படிவங்கள் | English | සිංහල | தமிழ் |
சேதன உர உற்பத்தியாளர்களை பதிவு செய்வதற்கான தேசிய திட்டம்
தேசிய சேதன உர உற்பத்தியாளர்கள் பதிவுத்திட்டத்திற்கான பதிவுப் படிவத்தை இங்கே பதிவிறக்கவும்
Assets and Liabilities Form
Download the Assets and Liabilities Form here.