- முகவரி: கண்ணோருவ, பெரடேனிய, இலங்கை
- மின்னஞ்சல் : naicc@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 030040/41/42/43
- தொலைநகல் : +94 812 030048
NAICC பிரிவுகள்
தகவல் தொடர்பாடல் தொழினுட்ப சேவைகள்
(E - விவசாய சேவைகள் )
பல்வேறு திணைக்கள நிபந்தனைகள் மற்றும் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கு நம்பகமான தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் சார்ந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் முழு நோக்குடன் தேசிய விவசாய தகவல் தெடர்பாடல் மையத்தில் (NAICC )தகவல் தொடர்பாடல் தொழினுட்ப (ICT) பிரிவு நிறுவப்பட்டுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பிரிவினால் வழங்கப்படும் தகவல் தொடர்பாடல் சேவைகளின் நோக்கமும் பயனும் திணைக்களத்தின் பல துணை நிறுவனங்களை சென்றடைந்துள்ளது.
வெவ்வேறு திணைக்கள தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பிரிவினால் வழங்கப்படும் சேவைகளின் சாராம்சம் பின்வருமாறு.
- இணையத்தளத்தை உருவாக்குதல் மற்றும் நடாத்திச் செல்லல்
- திணைக்களத்தின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளுக்காக MIS தீர்வுகளையும், வலைத்தள செயலிகளையும் விருத்தி செய்தல்
- வேறுப்பட்ட மக்கள் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கைத்தொலைபேசி செயலிகளை விருத்தி செய்தல்
- கணனி வலையமைப்பை உருவாக்குதலும், செயற்படுத்தலும்.
- வன்பொருள் மென்பொருள் சார் பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் தீர்த்தல்
- விவசாய திணைக்களத்தின் துணை நிறுவனங்களது தொழினுட்ப சவால்களுக்கு E – தீர்வுகளை பரிந்துரைத்தல்
- எதிர்கால தொழினுட்ப தேவைகளை எதிர்பார்த்து அத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தொழினுட்பததை புதுப்பித்தல்
- திணைக்களம் சார், திணைக்களம் சாராத அரசாங்க அலுவலர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்தல்
- திணைக்களத்தின் சமூக ஊடக வலையமைப்புகளை கையாளுதல் ( பேஸ்புக், டுவிட்டர், யூடுயுப், கூகுள் பிளஸ், இன்ஸ்டாகிராம், விமியோ… போன்றவை)
இப் பிரிவின் சேவைகள்
05. வன்பொருள், மென்பொருளை பேணுதல் மற்றும் கணனி வலையமைப்பு
தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் மையத்தில் வன்பொருள், மென்பொருளை பேணுதல் மற்றும் கணனி வலையமைப்புடன் தொடர்பான சேவைகளை இவ் அலகு வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக விவசாய திணைக்களத்தின் கீழ் வரும் இணைந்த நிறுவனங்களுக்கு NAICC யின் இந்த பிரிவு சேவைகளை வழங்கிறது.
தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் மையத்தில் வன்பொருள், மென்பொருளை பேணுதல் மற்றும் கணனி வலையமைப்புடன் தொடர்பான சேவைகளை இவ் அலகு வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக விவசாய திணைக்களத்தின் கீழ் வரும் இணைந்த நிறுவனங்களுக்கு NAICC யின் இந்த பிரிவு சேவைகளை வழங்கிறது.
05. Training Programs
தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பிரிவின் தலைவர்
Mrs. T.M.P.G.S.P. Thennakoon
Deputy Directer (ICT)
- +94 812 030040
- dd.ict.naicc@doa.gov.lk
Mr. J.H.T.G. Jayathilake
Assistant Directer (ICT)
- +94 812 030040
- ad.ict.naicc@doa.gov.lk
திரு ஜெ.எச்.டி.ஜி. ஜயதிலக
உதவி பணிப்பாளர் (தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்)
- +94 812 030044
- ad.ict.naicc@doa.gov.lk