
- Address : Gannoruwa, Peradeniya, Sri Lanka
- E- Mail : naicc@doa.gov.lk
- Telephone :+94 812 030040/41/42/43
- Fax :+94 812 030048
NAICC பிரிவு
கணணி வரைகலை தொடர்பாடல் மற்றும் பயிற்சி பிரிவு
விவசாய திணைக்களத்தினால் கணணி வரைகலைப் பிரிவை விவசாயத் திணைக்களத்தின் விவசாயத் துறை சார்ந்து அனைத்து அச்சு ஊடகங்களை வடிவமைப்பதற்காக தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் நிறுவப்பட்டது. இப் பிரிவின் முக்கிய பணியானது அனைத்து பதிப்பு மற்றும் பின் வெளியீடுகளின் அடிப்படை கணணி வடிவமைப்பு பணிகளை முன்னெடுப்பதாகும். விவசாய தொழில்நுட்ப தகவல் பரப்புதலுக்காக பல்லூடாக இருவட்டு – வாசிப்புக்கு மட்டுமான நினைவகங்களை மேம்படுத்தல்

கணணி வரைகலை தொடர்பாடல் பிரிவின் சேவைகள்
01. விவசாயத் திணைக்களத்தின் தொழில் வல்லுநர்களினால் அறிமுகப்படுத்தபடும் புதிய விவசாய தகவல்களின் ஆரம்பநிலை பதிப்பு வடிவமைப்பு பணிகளை திட்டமிடல்
02. மக்களை விழிப்பூட்ட விவசாய திணைக்கத்தால் வழங்கப்படும் செய்திகளின் ஆரம்பநிலை பதிப்பு உருவாக்கப் பணிகள்
03. பிரசுரங்கள், பதாகைகள், வழிகாட்டிகள் மற்றும் ஆய்வு சுவரொட்டிகளை வடிவமைத்தல்
04. விவசாயம் சார்ந்த செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் மற்றும் தொழில்நுட்ப புத்தங்களின் பதிப்பு பணிகளை தயார்படுத்தல்
05. விவசாய திணைக்களத்தின் கண்காட்சிகளுக்கான அனைத்து அறிவித்தல் பலகைகளை உருவாக்கல்
06. பல்லூடக இறுவட்டு – வாசிப்பு மட்டும் நினைவகத்துடனான விவசாய தொழில்நுட்ப தகவல்களை உருவாக்கல்
பயிற்சிப் பிரிவின் சேவைகள்
தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தின் பயிற்சிப் பிரிவானது விவசாய துறையிலுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி நடவடிக்கை ஒருங்கிணைப்பை வழங்குகிறது. இந் நிறுவனமும் தேவையான தகவல் தொழில்நுட்ப பயிற்சி வசதிகளை கொண்டுள்ளதோடு கோரிக்கை அடிப்டையில் தேவையான கற்கைநெறிகளை வழங்குகிறது
விவசாய திணைகளத்தின் துணை நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கு கணணி ஒன்றுக்கு ரூ 80 ஆகும். கணணி ஆய்வகத்தில் 30 கணணிகள் உள்ளதோடு பல்லூடகங்கள் மற்றும் இணைய வசதி உள்ளன.
பயிற்சி கற்கை நெறிகள்
- இணையம் மற்றும் மின்னஞ்சல்
- கணணியை பயன்படுத்திய கோப்பு முகாமை
- MS Office செயலி பயன்பாடுடன் சொல் முறையாக்கம் (Word Processing, விரிதாள் (Spreadsheets), தரவுக்களம் (Database), நிகழ்த்துகை (Presentation)
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்

Year Plan & Training Center Online Reservation
கணணி வரைகலை தொடர்பாடல் மற்றும் பயிற்சி பிரிவின் தலைவர்

திரு என்.ஏ. ரொஹான் பெரேரா
பிரதி பணிப்பாளர் (கணனி வரைகலை தொடர்பாடல் மற்றும் பயிற்சி)
- +94 812 030040
- +94 71 4460850/ +94 75 9746505
- roshanjperera@yahoo.com
- roshanjperera@yahoo.com
திரு என்.ஏ. ரொஹான் பெரேரா
பிரதி பணிப்பாளர் (கணனி வரைகலை தொடர்பாடல் மற்றும் பயிற்சி)
- +94 812 030040
- +94 714 460850/ +94 759 746505
- perera.narj@doa.gov.lk
- roshanjperera@yahoo.com


