NAICC- Services – 1920 Call Center – ta

National Agriculture Information and Communication Centre

NAICC பிரிவுகள்

1920 விவசாய ஆலோசனைச் சேவை ​ (1920 Ag AS)

1920 என்பது ஒரு சிறிய குறியீடாகும், இது இலங்கையில் உள்ள விவசாய சமூகத்தினருக்கு அவர்களின் அன்றாட விவசாய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இலவசமாக தொலைபேசி மூலம் ஆலோசனையாக வழங்குகின்றது. இந்த இலத்திரனியல் விவசாயமானது 2006 இல் “ கொவி சஹன சரண சேவை ” எனும் பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1920 விவசாய ஆலோசனைச் சேவையானது அரச விடுமுறை நாட்களைத் தவிர, அலுவலக நேரங்களில் காலை 8.30 மணி முதல் 4.15 மணி வரை வார இறுதி நாட்களையும் சேர்த்து தினமும் சேவைகளை வழங்கி வருகின்றது.

அனைத்து விவசாய உணவுப் பயிர்கள், சிறு ஏற்றுமதிப் பயிர்கள், தென்னைச் செய்கை மற்றும் ஏனைய விவசாய பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளை 1920 எனும் துரித இலக்கத்தை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அனுபவம் வாய்ந்த தொழிநுட்ப அதிகாரிகளால் அழைப்பை ஏற்படுத்தியுள்ள விவசாயியின் கேள்விகளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும் மற்றும் கடினமான தொழிநுட்ப பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விவசாயத் திணைக்களத்தின் நிபுணர்கள் உதவுவார்கள். தற்போது எமது நாட்டில் பல்வேறு நவீன தகவல் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி வினைத்திறனாகவும், விளைதிறனாகவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

1920 விவசாய ஆலோசனைச் சேவையின் சேவைகள்

Skype

Skype ID: 1920 DOA

WhatsApp

(+94 702 201920)

Viber

(+94 702 201920)

Imo

(+94 702 201920)

இலத்திரனியல் - குறுஞ் செய்தி சேவை

  • விவசாய குறுஞ் செய்தி
  • விவசாய குறுஞ் செய்தி - (94 712 011920) இச் சேவைக்கான குருந் தகவல்களை விவசாயத் திணைக்களத்தின் விவசாய விஞ்ஞானிகளால் தயார் செய்யப்படுகின்றது, பிரதானமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உணவுப் பயிர்களுக்கு (நெல், சோளம், மிளகாய், பெரிய வெங்காயம், வாழை, பப்பாசி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரி, பீர்க்கு ) தயாரிக்கப்படுகின்றது. இந்த குறுஞ் செய்தி சேவையானது அவர்களின் பயிர்ச் செய்கை நடவடிக்கைக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும், ஆகவே அவர்களின் விவசாய நடைமுறைகளும் ஒன்றாக ஒத்திசைவான முறையில் நடைபெறுவதற்கு உதவியாக இருக்கும்.

  • விவசாய வானிலைச் சேவை
  • பயிர் உற்பத்தியை பாதிக்கக் கூடிய காலநிலை மாற்றங்கள் குறித்த தகவல்களை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். குறுஞ் செய்தி சேவையை பதிவு செய்வதற்கு ❮WRG❯ ❮ இடைவெளி ❯ ❮த/சி❯ ❮ இடைவெளி ❯ ❮பெயர்❯ ❮ இடைவெளி ❯ ❮விவசாய காலநிலை வலய இலக்கம்❯ என 1920 இற்கு குறுஞ்செய்தியை அனுப்பி வைக்கவும்.

    பதிவு செய்யவும்

    “குருஷி அட்வைசர்” கையடக்கத் தொலைபேசிச் செயலி

    குருஷி அட்வைசர்” தொலைபேசி செயலி என்பது இலங்கையில் உணவுப் பயிர்ச் செய்கைக்கு என விவசாய ஆலோசனைச் சேவைகள் வழங்கும் “ ஆண்ட்ராய்டு ” வகைச் செயலி ஆகும். “குருஷி அட்வைசர்” தொலைபேசி செயலி ஆனது இணையமற்ற அதாவது ஆஃப்லைன் பயன்பாட்டிற்குரிய செயலி. இது இணைய வசதி குறைவாக இருக்கும் போதும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    Special Messages

    1920 விவசாய ஆலோசனைச் சேவையின் தலைவர்

    Mr. T.A. Kamiss 

    Assistant Directer of Agriculture

    (Development)

    திரு. டி.ஏ. கமிஸ்  

    பிரதி பணிப்பாளர் ( 1920 விவசாய தகவல் மற்றும் ஆலோசனை பிரிவு)

    Mrs. I.W.M.K.N.K. Yatawara
    Agriculture Instructor
    Mrs. N.K. Kahaduwa
    Agriculture Instructor
    Mrs. G.G. Siriyawathi
    Agriculture Instructor
    Mrs. Y.M.C.K. Herath
    Agriculture Instructor
    Mr. K.R.S.N. Bandara
    Agriculture Instructor
    Mrs. A.M.S.C.K. Attanayake
    Agriculture Instructor
    Mrs. J.M.D.T.K.M. Gunarathne
    Agriculture Instructor
    Mrs. F.S. Salahudeen
    Agriculture Instructor
    Mr. K.D. Lasantha Kodikara
    Agriculture Instructor
    Mr. S.N.M.L.P. Seananayaka
    Agriculture Instructor
    Mrs. R.M.L.R. Bandara
    Agriculture Instructor
    Mrs. H.M.B.H. Nawarathna
    Agriculture Instructor
    Mr. A.M.S.B. Amarakoon
    Agriculture Instructor
    Mr. Rajayogam Kovarthanan
    Agriculture Instructor
    Mrs. Nimali Jagoda Arachchi
    Coconut Development Officer
    Ms. H.A.L. Samithri
    Extension Officer
    Mr. N.M. Greshan Bandara
    Sound Recording Technician
    Mr. D.M. Abeyrathna
    ICT Assistant