
Telephone
081- 2388331 / 32/ 34
Email Address
info@doa.gov.lk
Office Address
Department of Agriculture, P.O.Box. 01, Peradeniya
இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால் அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.
வருடாந்த இடமாற்றம்
- 2023.01.16
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் மீளாய்வு சபை – 2023 (கிடைத்தது)
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் (விவசாய அபிவிருத்தி துறை) – 2023 திருத்தங்கள்
திருத்தப்பட்ட கடிதம் | English | සිංහල | தமிழ் |
இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் (விவசாய அபிவிருத்தி பிரிவு) – 2023 திருத்தம்
கடிதம் | English | සිංහල | தமிழ் |
இலங்கை தொழிநுட்பவியல் சேவையின் விவசாயப் போதனாசிரியர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த இடமாற்றங்களை அறிவித்தல் 2022/2023
2022/2023 ஆம் வருடத்திற்கான இலங்கை தொழிநுட்பவியல் சேவையின் விவசாயப் போதனாசிரியர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை அறிவித்தல் மற்றும் மேற்படி தீர்மானங்கள் தொடர்பில் மேன்முறையீடுகளைப் பொறுப்பேற்கும் இறுதித் திகதி 2022.10.17 ஆகும்.
வருடாந்த இடமாற்றங்கள் கோரும் கடிதம் | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருடாந்த இடமாற்ற விண்ணப்பப்படிவம் | English | සිංහල | தமிழ் |
இடமாற்றச் செயலொழுங்கு | English | සිංහල | தமிழ் |
கஷ்டப் பிரதேச சேவை நிலையங்களின் பெயர்ப்பட்டியல் (இடமாற்றச் செயலொழுங்கின் அட்டவணை 1 ) | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் அட்டவணை (உத்தியோகத்தர்களின் தற்போதைய சேவை நிலையத்தின் சேவைக் காலத்தின் சேவை மூப்பிற்கு அமையத் தயாரிக்கவும்) | English | සිංහල | தமிழ் |
ஒரே சேவை நிலையத்தில் ஐந்து வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்திருந்த போதிலும், வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இல்லாத உத்தியோகத்தர்களின் பெயர்ப் பட்டியல். | English | සිංහල | தமிழ் |
தொழிநுட்ப உதவியாளர் சேவை வகுதிகளுக்குரிய (விரிவாக்கல்/ஆராய்ச்சி/சிவில்/மின்/இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் (2022/2023) கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2022.07.31 ஆகும்.
வருடாந்த இடமாற்றங்கள் கோரும் கடிதம் | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருடாந்த இடமாற்ற விண்ணப்பப்படிவம் | English | සිංහල | தமிழ் |
இடமாற்றச் செயலொழுங்கு | English | සිංහල | தமிழ் |
கஷ்டப் பிரதேச சேவை நிலையங்களின் பெயர்ப்பட்டியல் (இடமாற்றச் செயலொழுங்கின் அட்டவணை 1 ) | English | සිංහල | தமிழ் |
உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் அட்டவணை (உத்தியோகத்தர்களின் தற்போதைய சேவை நிலையத்தின் சேவைக் காலத்தின் சேவை மூப்பிற்கு அமையத் தயாரிக்கவும்) | English | සිංහල | தமிழ் |
ஒரே சேவை நிலையத்தில் ஐந்து வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்திருந்த போதிலும் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இல்லாத உத்தியோகத்தர்களின் பெயர்ப் பட்டியல். | English | සිංහල | தமிழ் |
இலங்கை தொழில்நுட்ப சேவையின் இடமாற்றம் இரத்து – 2022
2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை தொழில்நுட்ப சேவையில் விவசாய போதனாசிரியர்/ ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் MT – 01 தொழில்நுட்ப உதவியாளர் (திட்டம்/ ஆராய்ச்சி/ சிவில்/ இலத்திரனியல்/ இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் 2022 ஆம் ஆண்டிற்கான உத்தேச இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
2022 இன் இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற மேன்முறையீடு பற்றிய மீளாய்வு சபை தீர்மானங்கள்
2022ல் முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகளுக்கான அறிவிப்பு – இலங்கை தொழில்நுட்ப சேவை
2022ல் முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகளுக்கான அறிவிப்பு, இலங்கை தொழில்நுட்ப சேவை – விவசாய போதனாசிரியர் / உதவி ஆராய்ச்சியாளர், MT – 01 தொழில்நுட்ப உதவியாளர் (விரிவாக்கல் / ஆராய்ச்சி / சிவில் / மின்னியல் / பொறியியல் மேல் முறையீட்டுக்கான இறுதி திகதி 2022.03.07
முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – விவசாய போதனாசிரியர் | English | සිංහල | தமிழ் |
முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – உதவி ஆராய்ச்சியாளர் | English | සිංහල | தமிழ் |
முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – தொழில்நுட்ப உதவியாளர் | English | සිංහල | தமிழ் |
திருத்தங்கள் – முன்மொழியப்பட்ட இடமாற்ற முடிவுகள் 2022 – தொழில்நுட்ப உதவியாளர் | English | සිංහල | தமிழ் |
2022 ஆண்டு இடமாற்றங்கள் (ஒருங்கிணைந்த சேவை) முகாமைத்துவ சேவை அலுவலக சேவை / அபிவிருத்தி அதிகாரிகள் சேவை
2022ம் ஆண்டு இடமாற்ற அறிவிப்பு | English | සිංහල | தமிழ் |
ஒருங்கிணைந்த சேவையில் ஒட்டுணர்களின் வருடாந்த இடமாற்றங்கள் – 2022
கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்கவும்
இலங்கை தொழிநுட்ப சேவை அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்படுகிள்ளன.
2022ம் ஆண்டிற்கான இலங்கை தொழிநுட்ப சேவையின் விவசாய போதனாசிரியர் / ஆராய்ச்சி உதவியாளர் / பொறியியல் உதவியாளர் பதவிகளுக்கான வருந்த இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுகின்றன. விண்ணப்பங்களின் கடைசி திகதி 2021.08.31
விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 15.10.2021 என நீடிக்கப்பட்டுள்ளது
விவசாய திணைக்களத்தின் தொழிநுட்ப உதவியாளர் சேவைப் பிரிவின் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற விண்ணப்படிவம் கோரல்
தொழிநுட்ப உதவியாளர்களின் (விரிவாக்கல் / ஆராய்ச்சி / சிவில் / மின்பொறிமுறை) வருடாந்த இடமாற்ற விண்ணப்பம் அழைக்கப்படுகின்றது. விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி – 2021.08.31
விண்ணப்பத்திற்கான இறுதித் திகதி 15.10.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.