பணிகளின் தொடக்கம் – 2024 2024ம் ஆண்டுக்கான பணிகளின் தொடக்கம் 01.01.2024 அன்று விவசாய திணைக்களத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி ப.மாலதி அவர்களின் தலைமையில் மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதே நேரம் விவசாய திணைக்களத்தின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டன.

பழத்துறையின் பழப்பங்குதாரர்களின் தகவல் முகாமைத்துவ தொகுதியை அறிமுகப்படுத்தல் இலங்கையின் பழ பெறுமதி சங்கிலியின் ஒவ்வொரு படியிலும் பங்குதாரர்களை பதிவு செய்வதற்கான தகவல் முகாமைத்துவ தொகுதியினை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி 2023.11.01 அன்று விவசாயப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலதிக விவசாய பணிப்பாளர் நாயகங்கள் , பணிப்பாளர் சபை,முன்னால் பணிப்பாளர்கள் மற்றும் பழத்துறையுடன் தொடர்புடைய பங்குதாரர்கள்  கலந்து கொண்டதுடன் அதிகாரிகள்  மற்றும்  பங்குதாரர்களின் குழு zoom … Continue reading பழத்துறையின் பழப்பங்குதாரர்களின் தகவல் முகாமைத்துவ தொகுதியை அறிமுகப்படுத்தல்

விவசாயத் திணைக்களங்கள்,மாகாண விவசாயத் திணைக்களங்களின் விரிவாக்கல் பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகளின் வெற்றிகரமான விரிவாக்கல் திட்டங்கள் / அபிவிருத்தித் திட்டங்களின் மதிப்பீடு – 2023 விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களின் விரிவாக்கல் பிரிவுகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட வெற்றிகரமான விரிவாக்கல் திட்டங்களை மதிப்பிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்பீட்டு நிகழ்ச்சி 11.08.2023 அன்று தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் விவசாயப் பணிப்பாளர் நாயகம் செல்வி.P.மாலதி அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. பேராதனைப் பல்கலைக்கழகம் ,ஏற்றுமதி விவசாயத் … Continue reading விவசாயத் திணைக்களங்கள்,மாகாண விவசாயத் திணைக்களங்களின் விரிவாக்கல் பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகளின் வெற்றிகரமான விரிவாக்கல் திட்டங்கள் / அபிவிருத்தித் திட்டங்களின் மதிப்பீடு – 2023

1958-2023 – குண்டசாலை,இலங்கை விவசாய கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடியது. குண்டசாலை ,இலங்கை விவசாய கல்லூரியின் 75ம் ஆண்டு விழாவானது விவசாய திணைக்களம், விரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையம் மற்றும் குண்டசாலை விவசாய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 75வது ஆண்டு விழாவிற்காக பிரித் சஜ்ஜாயனா, இரத்த தான, வேலைத்திட்டம், விவசாய கல்லூரிக்கு இடையிலான கிரிகெட் விளையாட்டு போட்டி, கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவசாய அறிவு அளவீட்டு போட்டிகளை … Continue reading 1958-2023 – குண்டசாலை,இலங்கை விவசாய கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடியது.

விவசாயிகளின் கள நாள் மற்றும் விவசாய கண்காட்சி – 2023 (கன்னொறுவை விவசாய தொழில்நுட்ப பூங்கா வளாகம் விவசாய திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட “விவசாயிகளின் கள நாள் மற்றும் விவசாய கண்காட்சி” 2023.08.03ம் திகதி விவசாய அமைச்சர் திரு. மஹிந்த அமரவீர அவர்களின் பங்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் 2023.08.04 மற்றும் 05ம் திகதிகளில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. தொடக்கவிழாவில் விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி பி.மாலதி உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் பிரிவு … Continue reading விவசாயிகளின் கள நாள் மற்றும் விவசாய கண்காட்சி – 2023 (கன்னொறுவை விவசாய தொழில்நுட்ப பூங்கா வளாகம்)