தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நவீனமயமாக்கப்பட்ட விவசாய திணைக்களத்தின்விதை விற்பனைக்கூடம் மற்றும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நவீனமயமாக்கப்பட்ட விவசாய திணைக்களத்தின் விதை விற்பனைக்கூடம் மற்றும் விவசாய தகவல் மையம் 18.07.2024ம் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது. இது விவசாய பணிப்பாளர் நாயகம் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளரின் தலைமையில், திணைக்களத்தின் விவசாய வர்த்தக மற்றும் அபிவிருத்தி பிரிவின் ஆலோசனையுடனும் JICA திட்டத்தின் பங்களிப்புடனும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் விவசாயிகள் மற்றும் அப் பிரதேச … Continue reading Renovated Seed Outlet and Information Centre opens at Dambulla Economic Centre

விவசாய திணைக்களத்தால் மக்களுக்காக கட்டப்பட்ட “உடமலுவ ஹெல போஜுன் ஹெல” விவசாய திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட “உடமலுவ ஹெல பொஜுன் ஹெல” 16.06.2024 அன்று விவசாய இராஜாங்க அமைச்சர், விவசாய பணிப்பாளர் நாயகம் மற்றும் விவசாய அதிகாரிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

விவசாய அமைச்சரின் தலைமையில் விவசாய அதிகாரிகளுக்கான கூட்டம் விவசாய அமைச்சர், விவசாய பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் தலைமையில் விவசாய அதிகாரிகள் மற்றும் கமத்தொழில் அபிவிருத்தி அதிகாரிகள் பங்கேற்கும் அதிகாரிகளின் கூட்டமானது 2024.07.05 திகதி தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் நடைபெற்றது.

விவசாய போதனாசிரியர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் நியமன கடிதம் மற்றும் சேவைக்கு முந்திய பயிற்சி வேலைத்திட்டம் – 2024 விவசாய போதனாசிரியர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர்களாக பதவி உயர்வு பெறும் அதிகாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் விழா மற்றும் சேவைக்கு முந்திய பயிற்சி வேலைத்திட்டம் – 2024 விவசாய பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் 02 மற்றும் 03.07.2024 அன்று கன்னொறுவை சேவைக்கால பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

“காலநிலையை தாங்கக்கூடிய விவசாய தொழில்நுட்பங்கள்” தொடர்பிலான செயலமர்வு விவசாய திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “ காலநிலையை தாங்கக்கூடிய விவசாய தொழில்நுட்பங்கள்” எனும் செயலமர்வு 2024.04.04 அன்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்கள்  அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாய திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு காலநிலைகளில் வெற்றிகரமாக பயிரிடப்படக்கூடிய பயிர்  வகைகள், காலநிலை மாற்றத்தை வெற்றிகரமாக  எதிர்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட  தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயிகள் உட்பட … Continue reading காலநிலையை தாங்கக்கூடிய விவசாய தொழில்நுட்பங்கள்” தொடர்பிலான செயலமர்வு