இயற்கை வள மேலாண்மை மையத்தின் பிரிவுகள்
மண் பாதுகாப்பு
-
மண் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துதல்
-
மண் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல்
-
பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்தல்
-
மண் பாதுகாப்பு செயல்விளக்கங்களை செயல்படுத்தல்
-
நுண் நீர் நிலை பாதுகாப்பு


ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்
- மண் பாதுகாப்பு பிரிவில் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்

சேவைகள்
- சாய்வான விவசாய நிலங்களில் மண் பாதுகாப்பு கட்டமைப்புளை நிறுவுவதற்கான தொழில்நுட்ப உதவி
மண் பாதுகாப்பு நடவடிக்கைகளின் நில அபிவிருத்தி மற்றும் நிறுவுதலுக்கான சமவுயரக் கோடுகளின் எல்லைகளை குறித்தல்