Home – ta

ICT தீர்வுகள்
வலைத்தளங்கள்

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

தகவல் தொகுதிகள் (MIS)

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

கைத்தொலைபேசி செயலிகள்

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

சமூக ஊடகம்

பேணுதல்

ICT தீர்வுகள்
வலைத்தளங்கள்

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

தகவல் தொகுதிகள் (MIS)

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

கைத்தொலைபேசி செயலிகள்

விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்

சமூக ஊடகம்

பேணுதல்

வானிலை எச்சரிக்கைகள்

விவசாய பூங்காக்கள்

கல்வி மற்றும் பயிற்சி

முகாமைத்துவ கல்வி

(விவசாய திணைக்கள அலுவலகர்களுக்கு மாத்திரம்)

கல்வி மற்றும் பயிற்சி

முகாமைத்துவ கல்வி

(விவசாய திணைக்கள அலுவலகர்களுக்கு மாத்திரம்)

கல்வி மற்றும் பயிற்சி

முகாமைத்துவ கல்வி

(விவசாய திணைக்கள அலுவலகர்களுக்கு மாத்திரம்)

நிகழ்வுகள்

அண்மைய விவசாய செய்திகள் மற்றும் அறிவித்தல்கள்

2024/2025ம் ஆண்டிற்கான கன்னொறுவை மற்றும் பேராதனை Agri Fresh மரக்கறி மற்றும் பழங்கள் விற்பனை நிலையங்களுக்கான விண்ணப்பங்களை கோரல்
2024.07.15
இலங்கை விவசாய சேவையில் வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்குரிய கடமைகளைத் தழுவுவதற்கான இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்
2024.07.12
விவசாயக் கண்காணிப்பு உத்தியோகத்தர், நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் மற்றும் பண்ணை எழுதுவினைஞர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் (2024/25) கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2024.07.31 ஆகும்.
2024.07.05
விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப நிலை தேர்ச்சியற்ற, ஆரம்பநிலை  தேர்ச்சி மற்றும் பகுதியளவு தேர்ச்சி சேவை பிரிவுகளில் உரிய இணைந்த சேவையில் மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -1/ PL -2 மற்றும் PL -3 சேவை வகைகளுக்கு உரிய) உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த உள்ளக இடமாற்றங்களுக்கு எதிரான மேல்முறையீடு தொடர்பாக பொது சேவை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிவித்தல்
2024.07.03
தொழில்நுட்ப சேவை வகைகளான (விரிவாக்கல் / ஆராய்ச்சி/ சிவில்/ மின்/ இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் (2024/2025) ஆன்;லைனில் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி 2024.07.31 ஆகும்.
2024.07.03
இலங்கை தொழில்நுட்ப சேவையின் விவசாய போதனாசிரியர்/ ஆராய்ச்சி உதவியாளர் /பொறியாளர் உதவியாளர்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் (2024/2025) ஆன்லைனில் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி 2024.07.31 ஆகும்.
2024.07.03
எம்மை தொடர்பு கொள்ளுங்கள்