ROP – Home (T)

TP : +94 812 388135 / +94 812 388076      E-Mail :pest@slt.lk / rop@doa.gov.lk

Home   |   Publications   |   Notices   |   Downloads   |   Staff

பீடை நாசினிகள் பதிவாளர் அலுவலகம்

பீடைநாசினிகள் பதிவாளர் அலுவலகத்தின் ஆணையாவது பீடை நாசினி கட்டுப்பாட்டு சட்டம் 1980 இன் 33ம் இலக்க விதிமுறைகளை அமுல்படுத்துவதாகும்.  பீடை நாசினிகளை பதிவு செய்வதன் மூலம் பீடை நாசினிகளை கட்டுப்படுத்தல், இறக்குமதி செய்தல், பொதிசெய்தல், லேபல் செய்தல், சேமித்தல், உருவாக்குதல், போக்குவரத்து செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பீடை நாசினிகளை பயன்படுத்தலுக்கான விதிகளைச் இச் சட்டம் வழங்குகின்றது. விவசாயம், பொது சுகாதாரம், தொழில்துறை மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவற்றில் பயன்படுத்தும் பூச்சிகொல்லி தயாரிப்புகளின் ஒட்டுமொத்த செயற்பாடும் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும். இலங்கை சந்தைக்கு வரும் மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் அபாயகரமான பூச்சி கொல்லிகளின் உயர்தரத்தினை உறுதிப்படுத்துவது இலங்கை பீடை நாசினிகள் அலுவலகத்தின் பொறுப்பாகும்.

பணிக்கூற்று

இறுதி முயற்சியாக இரசாயன பீடை கட்டுப்பாட்டில் உயர் திறனை அடைவதற்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் நிபுணத்துவத்தை உறுதிப்படுத்துவதுடன் பீடை நாசினியுடன் தொடர்புடைய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சுழல் அபாயத்தினை குறைப்பதன் மூலம் பீடைநாசினிகளை முகாமைத்துவம் செய்தல்.

நோக்கங்கள்

  • சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்
  • பீடைநாசினியின் தரம்
  • சுற்றுச்சூழலில் பீடைநாசினியின் செயற்பாடு
  • உள்ளூர் நிலமையின் கீழ் உயிர் செயற்றிறன்
  • உற்பத்தியின் சுற்றுத்துண்டு மற்றும் விளம்பரப்படுத்தல்
  • FAO மற்றும் WHO தர நிலைகளின் நெறி முறைகள் மற்றும் நடத்தை விதிகளுக்கு இணங்குதல்
  • விழிப்புணர்வு வழங்குதல் / பயிற்சி வழங்குதல்
  • விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுத்தல்.

செயற்பாடுகள்

  • பதிவு மற்றும் மீள் பதிவு விண்ணப்பங்களை மதிப்பீடு செய்தல்
  • பீடை கட்டுபாட்டு சேவை நிலையங்களை ஆய்வு செய்தல் மற்றும் சான்றிதழ் வழங்கல்
  • பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்
  • பீடைநாசினிகளின் தரத்தினை கண்காணித்தல்
  • மீள் பொதி செய்தல், விற்பனை மற்றும் சேமித்தல் வசதிகள் பற்றி ஆய்வு செய்தல்
  • பூச்சி கொல்லி தரசான்றிதலை மதிப்பீடு செய்தல்
மேலும் சேவைகள்
  • Inspection of Sales Outlet for illegal pesticides
  • Publish newsletters.
  • Officer Training Classes.

  • Participation in seminars & workshops.
  • Dealer training classes
  • Issue of dealer training certificates
  • Issue of dealer certificates
  • Pesticide technical & advisory  committee meeting
  • Safe disposal of  obsolete pesticides
  • Safe disposes of empty pesticides containers
  • පළිබෝධනාශක තත්ත්ව සහතික ඇගයීම.

  • ආනයනික තොග වලින් ගුණාත්මක පරාමිතීන් නිරන්තරයෙන් අධීක්ෂණය කිරීම.

  • ලේබල තිරගත කිරීම.
  • වෙළඳ දැන්වීම් ද්‍රව්‍ය පරීක්ෂා කිරීම.
  • මහජන දැන්වීම් නිකුත් කිරීම
  • සූත්‍ර, නැවත සැකසුම්කරුවන් සහ ගබඩා කරන්නන් පරීක්ෂා කිරීම.
  • නීති විරෝධී පළිබෝධනාශක සඳහා අලෙවිසැල් පරීක්ෂා කිරීම
  • පුවත් පත්‍රිකා ප්‍රකාශයට පත් කරන්න.

  • නිලධාරී පුහුණු පන්ති.

  • සම්මන්ත්‍රණ සහ වැඩමුළු සඳහා සහභාගී වීම.

  • බෙදාහරින්නා පුහුණු පන්ති
  • බෙදාහරින්නා පුහුණු සහතික නිකුත් කිරීම
  • බෙදාහරින්නා සහතික නිකුත් කිරීම
  • ක්ෂේත්‍ර පැමිණිලි විමර්ශනය කිරීම
  • නීතිමය නඩු පැවරීම්
  • යල්පැනගිය පළිබෝධනාශක ආරක්ෂිතව බැහැර කිරීම
  • හිස් පළිබෝධනාශක බහාලුම් ආරක්ෂිතව බැහැර කිරීම

Contact Us

Address

Office of the Registrar of Pesticides, No: 1056, Getambe, P.O.Box 49, Peradeniya 20400, Sri Lanka.

Fax

General :  +94 812 388135

Phone

General : +94 812 388135

                +94 812 388076

Email

எங்களை தொடர்பு கொள்ள