இயற்கை வள மேலாண்மை மையத்தின் பிரிவுகள்
மண் மற்றும் நீர்வள மேலாண்மை
-
பொருளாதார செழுமை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் மண் நீர் மேலாண்மை பற்றிய அறிவுப் பகிர்வு


ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்
- மண் மற்றும் நீர் வள மேலாண்மை பிரிவின் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்

சேவைகள்
- நீர் தர பரிசோதனை
- மண்ணின் பௌதீக பண்புகள் மற்றும் மண்ணின் இரசாயன பண்புகளை மதிப்பீடு செய்தல்
- விழிப்பூட்டல் மற்றும் பயிற்சி திட்டங்களை செயல்படுத்தல்
- நுண்நீர்பாசன முறை நிறுவலின் வடிவமைப்பு, உதவி மற்றும் ஆலோசனை
- மழைநீர் அறுவடை முறை ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தல்