Division of Land Use Planning and Geo Informatics – ta

NRMC பிரிவுகள்

நில பயன்பாடு திட்டமிடல் மற்றும் புவியியல் தகவல்கள்

தகவல் தொழில்நுட்பம், புவியியல் தகவல் மற்றும் தொலை உணர்வு தொழில்நுட்ப விண்ணப்பம் ஊடாக விவசாய அபிவிருத்திக்காக நிலம் மற்றும் நீர் வளங்களை திறம்பட பயன்படுத்தலை உறுதி செய்தல் மற்றும் முறையான பயன்பாடு

  • நிலம் மற்றும் நீர் வளங்களின் தேசிய மற்றும் உள்ளூர் இடஞ்சார்ந்த தகவல்களின் அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு
  • தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் வள முகாமைத்துவத்திற்கான திட்டமிடல் கருவிகள் மற்றும் உதவிகளின் அபிவிருத்தி
  • செயற்கைகோள் படங்களினால் விவசாய நடவடிக்கை எதிர்வுகூறள்களின் சாத்தியத்தை ஆராய்தல்
  • நில பயன்பாடு திட்டமிடல் மற்றும் பொருத்தமான பயிர் மதிப்பீடு
  • விவசாய திட்டமிடலாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய அலுவலர்களுக்கிடையே புவியியல் தகவல்கள் மற்றும் தொலை உணர்வு விண்ணப்பம் ஊடாக நிலம் மற்று நீர் வள முகாமைக்கான விழிப்பூட்டலை உருவாக்கல்
  • பயிர் பல்வகைப்படுத்தல் சாத்தியங்களுக்கான வரைவிவரணையாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு

ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்

நில பயன்பாடு திட்டமிடல் மற்றும் புவியியல் தகவல் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்

பாரிய அளவிலான மண் மாதிரிக்கான விரைவான இட கணிப்புக்கு ஸ்மார்ட் போன் பயன்பாடு
ஹர்ஷா கே. கடுபிடிய ரன்கா, என்.டி. மதுஷான், உபுல், கே. ரத்னாயக்க, ரொஹானா திலகசிரி, சமன்த பி. திஸ்ஸாநாயக்க, மொஜித் ஆரியரத்ன, புத்தி மரம்பே, மொஹமட் எஸ். நிஜாமுதீன், தினரத்ன சிறிசேன, லலித் சூரியகொட
பிரயோக விஞ்ஞானத்தின் திறந்த இதழ் (2021, 10.4236/ ojapps – 2021.113017

சேவைகள்

  • பொருத்தமான பயிர் தரவுதளம்
  • தேவை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு நில பொருத்தப்பாடு அடிப்படையில் பயிர் பரிந்துரை வழங்கல்
  • உள்ளூர் மட்ட மண் கணக்கெடுப்பை முன்னெடுத்தல்
  • விவசாய நடவடிக்கைகளுக்கான நில பொருத்தப்பாட்டு மதிப்பீடு
  • வினைத்திறனான நில பயன்பாட்டிற்காக மண் வளங்களின் விவரணையாக்கம் மற்றும் இயல்பாய்வு
  • நில பொருத்தப்பாடு திட்டங்கள் மற்றும் வரைபட தயாரிப்பு
  • நில பயன்பாடு திட்டமிடல் மற்றும் நில அபிவிருத்திக்கான தொழில்நுட்ப உதவி
  • நில பயன்பாடு மதிப்பீடு மற்றும் நில பயன்பாடு திட்டமிடலுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்
செல்வி எஸ்.எஸ். சேனாநாயக்க

உதவி பணிப்பாளர் (ஆராய்ச்சி)