- Address : Gannoruwa, Peradeniya, Sri Lanka
- E- Mail : naicc@doa.gov.lk
- Telephone :+94 812 030040
- Fax :+94 812 030048
- Address : Gannoruwa, Peradeniya, Sri Lanka
- E- Mail : naicc@doa.gov.lk
- Telephone :(+94) 0812 030 040
- Fax :(+94) 0812 030 048
NAICC உப அலகுகள்
விவசாய பிரசுர அலகு
விவசாய பிரசுர அலகானது, விவசாயத் திணைக்களத்தின் தகவல், தொடர்பாடல் நிலையத்தின் கீழ் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தின் பிரதான தகவல் தொழில்நுட்ப ஊடகம் ஆகும். விவசாய வெளியீடுகளை குறித்த நேரத்தில் பிரசுரிப்பதற்காக இவ் அலகு 1981 ஆம் ஆண்டு விவசாயத் திணைக்களத்தினால் கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் கீழ் நிறுவப்பட்டது.
Mission
NAICC உப அலகுகள்
விவசாய பிரசுர அலகு
வேளாண் வெளியீட்டு அலகு வேளாண் துறையின் தகவல் மற்றும் தொடர்பு மையத்தின் கீழ் அமைந்துள்ள வேளாண் துறையின் (DOA) முக்கிய வெகுஜன ஊடக அலகுகளில் ஒன்றாகும். இந்த அலகு 1981 ஆம் ஆண்டில் DOA இன் கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் கீழ் விவசாய வெளியீடுகளை விரைவாக வெளியிடுவதற்காக நிறுவப்பட்டது.
துரநோக்கு
விவசாய தொழினுட்ப வெளியீடுகள் மூலம் தேசிய விவசாயத்தில் வெற்றி; அடைதல்
பணிக்கூற்று
விவசாயிகளான வாடிக்கையாளர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் விவசாய தொழினுட்ப வெளியீடுகளைத் தயாரித்து அவற்றை உரிய நேரத்தில் பொருத்தமான பயன்பெறுனரிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்
நோக்கம்
தற்போது விவசாய விரிவாக்கல் மற்றும் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்கு உதவியாக அதிக எண்ணிக்கையிலான அச்சிடப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தற்போது படிப்படியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் விவசாயத் திணைக்களத்தினால் தகவல் தொழில்நுட்ப ஊடகங்களுக்கான அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதற்கான நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது விவசாய பிரசுர அலகு டிஜிடல் அச்சு இயந்திரம், புதிய ஓப்செட் அச்சு வசதிகளை கொண்டது.
தகவல், தொடர்பாடல் நிலையத்தின் விவசாய பிரசுர அலகின் பரந்த நோக்கானது, பொருத்தமான விவசாய தொழில்நுட்பம், வேறு தொடர்புடைய தகவல்கள் அச்சு ஊடகங்கள் மூலம் இறுதி பாவனையாளர்களுக்கு விநியோகிப்பது ஆகும்.
இப் பரந்த நோக்கினை அடைவதற்கு, கள விரிவாக்கல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக விவசாய திணைக்களத்தின் அச்சிடப்பட்ட பொருட்களை வெளியீடு செய்தல், விநியோகித்தல் போன்றன விவசாய பிரசுர அலகின் பொறுப்பாகும்.
அலகுகள்
இவ் அலகு கன்னொறுவை விவசாய பிரசுர அலகு, பேராதனை விநியோக, விற்பனை நிலையம் என இரண்டு உப பிரிவுகளை கொண்டது.
இவ் அலகின் கீழுள்ள விவசாய பிரசுர அலகு விவசாயத் திணைக்களத்தின் முழு அச்சிடும் தேவையையும் பூர்த்தி செய்வதுடன் அவற்றுள் தொழில்நுட்ப, தொழில்நுட்பமல்லாத வெளியீடுகள் அடங்கும். மேலும், விவசாய அமைச்சின் அச்சிடும் தேவையையும் நிறைவேற்றுகின்றது.
பேராதனை விற்பனை நிலையத்திற்கு விற்பனை செய்ய இலவச வெளியீட்டிற்காக அச்சிடப்பட்ட பொருட்களை விநியோகிப்பதற்கான பொறுப்பு காணப்படுகின்றது. இவ் அலகின் தலைமையகம் கன்னொறுவை விவசாய பிரசுர அலகில் செயல்படுகின்றது.
சேவைகள்
- விவசாயத் திணைக்களத்தின் இதழ்களை வெளியிடல்.
- விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்ப வெளியீடுகளை வெளியிடல்.
- விவசாயத் திணைக்களத்திற்கான வேறு நிறுவனங்கள் நிலையங்களுக்காக வெளியீடுகளை அச்சிடல்.
- வெளியீடுகளை தொகுத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் கிரஃபிக் வடிவமைப்பு.
- விவசாய அமைச்சின் பிரசுர நடவடிக்கைகள்.
- விவசாய வெளியீடுகளின் விநியோகம்,விற்பனை.
- விதை மற்றும் நடுகை பொருள் அபிவிருத்தி நிலையத்தின் கீழ் வேறு விற்பனை நிலையங்களுக்கு வெளியீடுகளை வழங்குதல்.
- வெளியீடுகளை விற்பனை செய்தல்.
- விவசாயத் திணைக்களத்தின் மற்றும் (KTV) இன் அனைத்து தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் கமத்தொழில் விளக்கம் (இதழ்கள்) போன்றவற்றை இலவசமாக வழங்குதல்.
- கண்காட்சிகளில் வெளியீடுகளை விற்பனை செய்தல்.
Head of the Agriculture Publication Unit - Gannoruwa
Mr. H.J.K. Keerthirathna
Deputy Director of Agriculture
(Development)
- 081 -2388507
- 071-8242109
- agripress.doa@gmail.com
விவசாய பிரசுர அலகின் தலைவர்
Agriculture Publication Unit
Mr. H.J.K. Keerthirathna
Deputy Directer of Agriculture (Development)
- +94 812 388507
- +94 718 242109
- agripress.doa@gmail.com
விவசாய பிரசுர அலகு
எச். ஜே. கே. கீர்த்திரத்ன
பிரதி விவசாய பணிப்பாளர் (அபிவிருத்தி)
- +94 812 388507
- +94 718 242109
- keerthirathna.dhjk@doa.gov.lk
Mr. H.J.K. Keerthirathne
Deputy Director of Agriculture
விவசாய பிரசுர விநியோக அலகு
- முகவரி : தபால் பெட்டி இல.04, கலஹா சந்தி, பேராதனை
- தொலைபேசி: +94 812 388665
எங்களை தொடர்பு கொள்ள
- விவாய பிரசுர அலகு, தபால் பெட்டி இல.29, கன்னொறுவை
- agri.publication@doa.gov.lk
- +94 812 388507 / +94 812 058282
- +94 812 058282
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 8.30 முதல் 4.15 வரை திறக்கப்படும். (வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்களில் மூடப்படும்)