Internal Affairs Unit – ta

உள்ளக நடவடிக்கைகள் அலகு

நோக்கங்கள்

  • விவசாயத் திணைக்களத்தில் ஊழலினைத் தடுத்தல் மற்றும் நேர்மையான காலச்சாரம் ஒன்றினை விருத்தி செய்தல்
  • தாபனத்தின் சகல செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றினை உறுதிப்படுத்தல் மற்றும் தாபன ரீதியான செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை நோக்கி பொதுமக்களின் அணுகுதலை உறுதிப்படுத்தல்.
  • தாபனத்தின் உள்ளே ஒழுக்க நெறியுள்ள நிருவாகம் ஒன்றினை மேம்படுத்தல்.
  • முறைகேடுகள் தொடர்பில் அறிக்கையிடுவதனை ஊக்குவித்தல், தகவல்களை வெளிப்படுத்துபவர்களைப் பாதுகாத்தல் மற்றும் இரகசியத் தன்மையினைப் பேணி வருதல் என்பவற்றிற்காக பாதுகாப்பான மற்றும் அணுகக் கூடிய வழிமுறை ஒன்றினைத் தயாரித்தல்.
  • சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் தாபனங்கள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்கள் தொடர்பான ஆணைக்குழுவுடன் ஒத்துழைப்புடன் சட்டங்களை அமுல்படுத்துவதற்குத் துணைபுரிதல்.
உள்ளக நடவடிக்கைகள் அலகு – விவசாயத் திணைக்களம்
அதற்கு அமைய விவசாயத் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு உரிய மோசடி / ஊழல் அல்லது ஒழுக்கக்கேடான செயற்பாடு ஒன்று நடைபெறின் அது தொடர்பில் உடனடியாக உள்ளக நடவடிக்கைகள் அலகிற்கு அறியத்தரவும்.

அலகின் தலைவர்

திருமதி.ஜீ.ஜீ.வீ. ஷ்யாமலீ

மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி)

நேர்மை சார் உத்தியோகத்தர்

திருமதி. டீ.வத்சலா மாரம்பகே

பணிப்பாளர் (நிருவாகம்)

உறுப்பினர்கள்

திரு. டீ.எம்.பி. ஜயவர்தன

மேலதிக பணிப்பாளர் நாயகம் (நிருவாகம்)

கலாநிதி திரு.ஜே.ஏ.சுமித்

மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம் (ஆராய்ச்சி) – க.நி.

திரு.எச்.என்.சஞ்ஜீவ

பிரதான உள்ளகக் கணக்காய்வாளர்

திருமதி. யூ.டீ.டீ. தமயந்தி

மேலதிக பணிப்பாளர் (முன்னேற்றக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள்)

திருமதி. கே.எஸ்.டீ. திசாநாயக்க

பிரதான நிதி உத்தியோகத்தர்

திரு. பீ.எம்.டபிள்யூ.எல். பாலசூரிய

பிரதான பொறியியலாளர்

கலாநிதி திருமதி. டபிள்யூ.ஏ.சீ.கே. சந்திரசிறி

பணிப்பாளர் (சமூக பொருளாதார மற்றும் திட்டமிடல்)

நிருவாக நடவடிக்கைகளுக்காக

திரு.ஏ.எஸ்.தமுனுகல்ல

நிருவாக உத்தியோகத்தர், நிருவாகம் 01 கிளை

திருமதி.கே.ஜீ.எஸ்.ஜயசிறி

அபிவிருத்தி உத்தியோகத்தர், நிருவாகம் 01 கிளை