FCRDI Divisions [Ongoing Page] – Entomology Division – Tamil

FCRDI- MI LOGO

இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால்  அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.

FCRDI இன் பிரிவுகள்

பூச்சியியல் பிரிவு

இப்பிரிவின் நோக்கம்

மறுவயற் பயிர்களில் பூச்சி , பீடைகளால் ஏற்படும் விளைச்சல் குறைவு மற்றும் பாதிப்பை முழுமையாகவும் செயலாக்கம் உடையதாகவும் முகாமைத்துவம் செய்வதற்கான உத்திகளை சூழலுக்கு இசைவாக விருத்தி செய்தல்.

சேவைகள்

  • மறுவயற்பயிர்களில் பூச்சி முகாமைத்துவ நடைமுறைகள் பற்றிய பயிற்சிகள், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தல்.
  • விவசாயிகள் மற்றும் அவை சார்ந்த அமைப்புக்களால் முன்வைக்கப்படுகின்ற பூச்சி முகாமைத்துவம் தொடர்பான களப்பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வுகளைபரிந்துரைத்தல்.
  • ஊடகங்கள், கண்காட்சிகள் மற்றும் வயல் விழாக்கள் போன்ற பிற பிரச்சாரங்கள் மூலம் தொழிநுட்பங்களை பரப்புதல்.
  • வெளியக மறுவயற்பயிர்களின் வர்க்கங்களிற்கான பாரிய பூச்சி வகைகளின் மதிப்பீடு

தொழிநுட்பங்கள்

  • மறுவயற் பயிர்களுக்கான ஒருங்கிணைந்த பூச்சி முகாமைத்துவ தொகுப்புகள் (மிளகாய், வெங்காயம், சோளம் மற்றும் தானிய வகைகள்).
  • மறுவயற் பயிர்களில் பூச்சிகளை எதிர்த்து அல்லது தாங்கி வளரக்கூடிய பயிர் வர்க்கங்களைக்  கண்டறிதல்.
  • மறுவயற் பயிர்களில் முக்கிய பூச்சிகளின் தாக்கங்களுக்கான  பூச்சிக்கொல்லி பரிந்துரைகள்.

இப்பிரிவின் உத்தியோகத்தர்கள்

திருமதி K.N.C. குணவர்த்தன
முதன்மை விவசாய விஞ்ஞானி (தாவர பூச்சியியல்) / பணிப்பாளர்
திருமதி M.A.R.A. மந்தநாயக
உதவி விவசாயப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) - தாவர பூச்சியியல்