FCRDI Divisions [Ongoing Page] – Biotechnology Division – Tamil

FCRDI- MI LOGO

இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால்  அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.

FCRDI இன் பிரிவுகள்

உயிரியல் தொழிநுட்ப பிரிவு

இப்பிரிவின் நோக்கம்

உயிரியல்  தொழில்நுட்ப  மற்றும் இளைய வளர்ப்புப்பிரிவானது வயற்பயிர்களில் ஏற்படும் பிரதான சவால்களை உயிரியல் முறைகள், தாங்குதிறன் மற்றும்  தரம், தரநிலை ஊடாக தீர்ப்பதற்கு மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்களை இலங்கையின்  தேசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது.

சேவைகள்

  • மூலக்கூற்று உயிரியல் மற்றும் தாவர இழையவளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • பல்கலைக்கழகங்கள், விவசாய கல்லூரிகள், தொழில்நுட்பக்கல்லூரிகள், பாடசாலைகள் போன்ற வெளித்தரப்பினருக்கு ஆராய்ச்சி வசதிகளை வழங்குதல்.

இப்பிரிவின் உத்தியோகத்தர்

திருமதி W.A.R. தம்மிகா
உதவி விவசாயப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) - உயிரியல் தொழில்நுட்பம்