- Address : Iranaimadu Junction, Kilinochchi
- E- Mail : rardcnr@yahoo.com
- Telephone : +94 212 285406
- Fax : +94 212 285406
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் – கிளிநொச்சி
வெளியிடப்பட்டுள்ள இனங்கள்
மா
நிலக்கடலை
மா
- பயிர் / தாவரவியல் பெயர் : Mangiferaindica L.
- மா இனம் : திருநெல்வேலி மஞ்சள்
- பரம்பரை : தாய்த்தாவரத்திலிருந்து
- வர்க்கம் : Km
- வெளியீடு: 2020
இதன் இயல்புகள்
- அதிக சதைப்பிடிப்பானது.
- ஆண்டு முழுவதும் பூத்துக்காய்க்கும்.
- சிறந்த பழத்தரம் மற்றும் இனிப்புச்சுவை.
- உலர் வலய வீட்டுத்தோட்ட செய்கைக்கு ஏற்றது.
- கவரக்கூடிய நிறம்.
- நடுத்தர அளவு.
- குறைந்த நார்த்தன்மை.
- பழச்சாறு தயாரிப்பிற்கு உகந்தது.
நிலக்கடலை
இலங்கையின் வெப்ப மற்றும் இடைவெப்ப வலயத்திற்கு ஏற்ற குறைந்த காலத்தில் முதிர்ச்சி அடையக்கூடிய புதிய வகை நிலக்கடலை.
- பரம்பரை : முல்லைத்தீவு உள்ளூர் வர்க்கம்
- வர்க்கம் : தூய நிரை
- வெளியீடு: 2018
- சாத்தியமான விளைச்சல் : 2.52t /ha.
- விளைவு : பிராந்தியத்தில் உயர்ந்த நுகர்வோர் கேள்வியுடன் அதிகரித்த உற்பத்தித்திறன்