- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
பாகல்
வெளியிடப்பட்ட வர்க்கங்கள்
பாகல் ” மாத்தளை கிறீன்”
வெளியிடப்பட்ட வருடம் 2015
விளைச்சல் 12-15t/ha
இது கடும் பச்சை நிற காயுடனான தொடர்ச்சியான நீளமான மழுங்கிய மேடுகள் உடையவை. இலங்கையில் இடைவலய செய்கைக்கு பொருத்தமானது
பாகல் F1 கலப்பினம் ” நிரோகி”
வெளியிடப்பட்ட வருடம் 2015
விளைச்சல் 15-20 t/ha
நல்ல பழ தரம்- கவர்ச்சிகரமான தோற்றம், (நடுத்தர அளவு, மென்மையான மேடுகள், முற்கள் அற்றவை, இளம் பச்சை நிறமானவை)
வெளித்தோல் – வெள்ளை
பழம் – இளம் பச்சை மற்றும் பளபளப்பான மேற்றோல்
சதை- வெள்ளை
செயல் திறன்- வீரியமான வளர்ச்சி
இளம் பச்சை நிற காய்கள் தொடர்ச்சியான நீளமான மழுங்கிய மேடுகள்,நீரிழிவு எதிர்ப்பு சேர்மானங்களுடனான உயர் மருத்துவ மதிப்பு. நாடு முழுவதுமான செய்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது
வெளியிடப்பட்ட வருடம் 1968
பச்சை வெள்ளையுடனான பெரியகாய் மற்றும் நீளமான தொடர்ச்சியான மழுங்கிய மேடுகள். நாடு முழுவதமான செய்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது
வெளியிடப்பட்ட வருடம் 1940
நடுத்தர அளவு காய், இளம் பச்சை சார் வெள்ளை வர்க்கம் பல் போன்ற காயின் வெளித்தோல். இது லேசான கசப்புச் சுவை உடையது. மற்றும் இலங்கை முழுவதும் பயிர்செய்ய பரிந்துரைக்கப்பட்டது
வெளியிடப்பட்ட வருடம் 2006
நடுத்தர காய், தொடர்ச்சியான மேடுகளுடனான கடும் பச்சை நிற காய்கள். இடை வலய செய்கைக்கு பொருத்தமானவை