Tamil: HORDI Division1-plant breeding

HORDI - LOGO

HORDI பிரிவுகள்

தாவர விருத்தி பிரிவு

தாவர விருத்தி பிரிவானது புதிய மரக்கறி வர்க்கங்களை அபிவிருத்தி செய்வதால் சந்தை தேவையை சமாளிக்க, நுகர்வோர் விருப்பு, காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல், உயிரற்ற அழுத்தங்களை வழமையான மற்றும் நவீன விருத்தி உபகரணங்களை பயன்படுத்தி செய்தல்

  1. மூலவுயிர் முதலுரு சேகரிப்பு, மரக்கறிப் பயிர்களின் பயிர் மேம்பாட்டு நடவடிக்கைகளில் மூலவுயிர் முதலுருவின் பயன்பாட்டு பகுப்பாய்வுக்கான மதிப்பீடு மற்றும் தெரிவு.
  2. மாறுப்பட்ட சூழல்களுக்கு பொருத்தமான ஏனைய விரும்பத்தக்க தர பண்புகளுடன் இணைக்கப்பட்ட உயர் விளைச்சல் தரக்கூடிய மரக்கறி வர்க்கங்களின் அபிவிருத்தி
  3. காலநிலை மாற்றத்தை குறைக்கக்கூடிய காலநிலைக்கு சாதகமான வர்க்கங்களின் அபிவிருத்தி
  4. பீடைகள் மற்றும் நோய் எதிர்ப்பு வர்க்கங்களின் அபிவிருத்தியால் மரக்கறிச் செய்கையில் இரசாய பாவனையை குறைத்தல் மற்றும் நிலையன விவசாயத்துறையை உறுதி செய்தல்
ஆய்வு மற்றும் வெளியீடுகள்

தாவர விருத்திப் பிரிவின் ஆய்வு மற்றும் வெளியீடுகள்

மேலதிக தகவல்கள்>>

சேவைகள்
  • புதிய மரக்கறி வர்க்கங்களின் உற்பத்தி
  • புதிய வர்க்கங்களின் உற்பத்திக்காக விருத்தியாளன் வித்து உற்பத்தி
  • விவசாயிகளுக்கான விழிப்பூட்டல்
  • பயிற்சி நிகழ்ச்சிகள் (விவசாயிகள், மாணவர்கள், ஊழியர்கள்)
  • தொழில்நுட்ப நிகழ்ச்சிகளுக்கு பங்களித்தல் (வானொலி, தொலைக்காட்சி)
  • இறக்குமதி செய்யப்பட்ட விதைகளுக்கான ஆய்வுகளை நடத்துதல் மற்றும் அவை இந் நாட்டு செய்கைக்கு பொருத்தமானதா என கண்டறிதல்
  • தொழில்நுட்பங்களின் விழிப்புணர்வு ( இழைய வளர்ப்பு, காளான்)
  • நடுகை பொருட்களை வழங்கல்

பிரிவின் உள்ள அலுவலகர்கள்

செல்வி எச்.எம்.பி.எஸ். குமாரி

பிரிவுத் தலைவர்
உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)

செல்வி எச.எம்.வி.டி. வேலிகம

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)

செல்வி என்.எம். டபிள்யூ.எம. பண்டார

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)

செல்வி என்.பி.யூ. திஸ்ஸநாயக்க

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)