Tamil: HORDI Division3-Agronomy

HORDI - LOGO

HORDI பிரிவுகள்

பயிராக்கவியல் பிரிவு

பயிராக்கவியல் பிரிவானது காய்கறிகள், மலர் வளர்ப்பு, வேர் மற்றும் கிழங்கு பயிர்களின் பயிராக்கவியல் தொடர்பில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றது. உண்மையான தேவைக்கும் சாத்தியமான நிலைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில்  தொழில்நுட்பங்களை விரிவு படுத்துதல் பிரதான நோக்கமாகும். புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மேலதிகமாக, விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தல், தாவர இனப்பெருக்கம் பயிர்களின் நடவு பொருள் உற்பத்தி மற்றும் HORDI இன் மாதிரி வீட்டுத்தோட்டத்தினை பராமரித்தலும், வீட்டுத் தோட்டம் பற்றிய அறிவைப் பகிர்தலும் இப்பிரிவால் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்

பயிராக்கவியல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும்  வெளியீடுகல் தொடர்பில்

>>மேலும் விவரங்கள்  >>

சேவைகள்

  • விவசாயிகளின் தேவைக்கேற்ப நடவுப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய காய்கறி வகைகளின் விதைகளை வழங்குதல்.
  • காய்கறிகள் தொடர்பான விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்தல்
  • விரிவாக்கப் பிரிவினால் கோரப்படும் ஆராய்ச்சி குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றல்.
  • முன் பருவ பயிற்சித்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், மற்றும் பங்குபற்றுதல்

அலுவலர்கள் - பயிராக்கவியல் பிரிவு

திருமதி டீ.பீ. கருணானந்தா

முதன்மை விவசாய விஞ்ஞானி (பயிராக்கவியல்)

திருமதி கே.ஏ.டீ.எஸ்.டீ. கஹடாவாராச்சி

உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி)

திருமதி எச்.எம்.பீ.டீ.கே. ஹெட்டிகெதர

உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி)

திருமதி கே.எச்.எஸ்.டீ. தேசபந்து

உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி)