Plant Breeding – RARDC KL – Tamil

பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் – கிளிநொச்சி

தாவர இனவிருத்திப்பிரிவு

பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வயற்பயிர்களை விருத்திசெய்து தாவர இனப்பெருக்கம் மற்றும் தொடர்புடைய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.

தாவர இனவிருத்திப்பிரிவின் செயற்பாடுகள்
  • பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வயற்பயிர்களின் அதிக விளைச்சல் , உயிருள்ள மற்றும் உயிரற்ற சகிப்புத்தன்மைகளுக்கு தாங்கிவளரக்கூடிய பண்புகளுடைய பயிர்களை உருவாக்க வழிசமைத்தல்.
  • பயிர்முளை அவியலை பாதுகாத்தலும் சேகரித்தலும்.
  • பயிர்முளை அவியலை மதிப்பீடு செய்தலும் பயிர்விருத்தி தொடர்பான மரபணுக்களை ஆய்வுசெய்தலும்.
  • தேசிய ஒருமைப்பாட்டின் கீழ் முக்கியத்துவம் வாய்ந்த உணவுப்பயிர்களின் ஆராய்ச்சி.
  • இனவிருத்தி விதைகளை உற்பத்தி செய்தல்.

இப் பிரிவின் கீழ் வரும் பயிர்கள்

  • சின்னவெங்காயம்
  • பச்சைமிளாகய்
  • நிலக்கடலை
  • எள்ளு
  • திராட்சை
  • குரக்கன்
  • திணை
இப்பிரிவின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள்

Dr. சி.ஜே. அரசகேசரி

மேலதிகப் பணிப்பாளர்(ஆராய்ச்சி)
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
கிளிநொச்சி

திரு. B.G.R.C பாலசூரிய

உதவிப்பணிப்பாளர் (ஆராய்ச்சி)
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
கிளிநொச்சி