Tamil: HORDI variety – Mushroom

HORDI - LOGO

ஒய்ஸ்டர் காளான்

வெளியிடப்பட்டுள்ள வர்க்கங்கள்

  • காளான் அகன்றது விசிறி அல்லது ஒய்ஸ்டர் வடிவ மூடி கொண்டது. 5-15 செ.மீ பரந்து காணப்படும்
  • வெள்ளை நிற காளான்
  • விளிம்பு மென்மையானது மற்றும் பொதுவாக ஒரளவு மடல் அல்லது அலை போன்றது.
  • சதை வெள்ளையானது நிலையான மற்றும் வரி அமைப்பிற்கேற்ப தடிப்பு மாறுப்பட்டது
  • காளானின் சவ்வுகள் வெந்நிறமானவை
  • காளானின் வித்தி பதிவுகள் வெள்ளையானது
  • காளான் விசிறி அல்லது ஒய்ஸ்டர் வடிவானது மற்றும் 5-20 செ.மீ பரந்தது.
  • இளம் சாம்பல் சார் கபில நிறமானது
  • முழுவதுமாக விளிம்புடையது
  • சதை வெள்ளை நிறமுறைய. உறுதியான மற்றும் தடிப்பானது
  • காளானின் சவ்வுகள் வெந்நிறமானவை
  • காளானின் வித்திப் பதிவுகள் வெந்நிறமானது
  • தொப்பி கரண்டி வடிவான முதல் விசிறி வடிவானது 3-35 செ.மீ அகலமானது மற்றும் மிகக் குறுகிய தண்டுடையது
  • இளஞ்சிவப்பு நிறமானது மற்றும் வயதாகும் போது ஏற்ப கீறீம் நிறத்தில் இருந்து வெந்நிறமாகும்.
  • விளிம்பு சற்று நெலிந்தவை
  • சதை இளஞ்சிவப்பானது மற்றும் மெலிந்தது.
  • காளானின் சவ்வுகள் வெந்நிறமானவை
  • காளானின் வித்தி தளும்புகள் வெள்ளை நிறமுடையது

Gajamuthu

2006

Makandura White

"Makandura white" released in 2015.
Description of variety:
White colour
High yield - 600-850 g / 01 kg media - 135-150 g / mushroom
Good keeping quality - 03-04- days (open) - 10-12 days (Refrigerator)
Good taste

Auricularia

Milky

Sri Lankan Oyster

Button