
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
பீர்க்கு
பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

வெளியிடப்பட்ட வருடம் – 1940
கடும் பச்சை, நீள்வட்ட காய், 60-75 நாட்களில் முதல் அறுவடையை பெறலாம். விளைச்சல் சுமார் 20t/ha
வெளியிடப்பட்ட வருடம் – 2002
பச்சை நிற 30 செ.மீ நீளமான காய். 60-75 நாட்களில் முதல் அறுவடையை பெறலாம். விளைச்சல் சுமார் 8t/ha
வெளியிடப்பட்ட வருடம் – 2013
நடுகை செய்து 30 நாட்களின் பின்னர் பூக்கும் 45 நாட்களில் முதல் அறுவடையை பெறலாம். இளம் பச்சை நிற காய்களை நடுகை செய்து 90 நாட்களின் பின்னர் அறுவடை செய்யலாம். விளைச்சல் சுமார் 30t/ha