
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
கருணைக்கிழங்கு
வெளியிடப்பட்டுள்ள வர்க்கங்கள்

2006 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. Dioscorea alata இனங்கள் ஊதா நிற சதையை உடையதுடன் அதிக கேள்வி உடைய வர்க்கமாகும்.
![]() |
2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது
Dioscorea alata species
இவ் வர்க்கம் வெள்ளை சதையுடனான பெரிய கிழங்கை உருவாக்கும் முக்கோண வடிவ கிழங்குகள்
![]() |
Dioscorea esulenta species
சிறிய கிழங்கை உருவாக்கும். ஒரு தாவரத்தில் 15 கருணைக் கிழங்குகள் உருவாகும். ஒரு கிழங்கு 450 கிராம் நிறையுடையது