- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
கறி மிளகாய்
தொடர்புடைய வர்க்கங்கள்
வெளியிடப்பட்ட வருடம் 1940
காய்கள் இளம் பச்சை நிறமுடைய சுருங்கிய பளபளப்பான மேற்பரப்புடையது. காய்கள் உட்புறம் வளைந்து யானைத் தும்பிக்கை போன்று இருக்கும். 15 – 20செ.மீ நீளமான கூம்பு வடிவ காய்கள் மேற்புறமான காய்கள்.
மஞ்சள் நிற பளபளப்பான மென்மையான வெளிமேற்பரப்புடைய காய்கள், 15 – 20செ.மீ நீளமான கூம்புருவான காய்கள். மேல் நோக்கிய காய்கள் பற்றீரியா வாடலினால் தாழ் மற்றும் இடைநாட்டு ஈர வலயங்களுக்கு பொருந்தாது.
கறிமிளகாய் (F1) கலப்பிணம் பிரர்தனா
வெளியிடப்பட்ட ஆண்டு – 2015
வர்க்கம்தொடர்பான விளக்கம்
உள்ளூரில் மேம்படுத்தப்பட்டது முதல் கலப்பிணம்
உயர் விளைச்சல் – 20 – 25 t/ha
வளர்ச்சி முறை – நேராக மற்றும் வீரியமாக
50% பூத்தல் – 40 – 45 நாட்கள்
நல்ல காயின் பண்பு – கவர்ச்சிகரமானது
தோற்றம் பளபளப்பான மேற்பரப்பு மற்றும் பச்சை கலந்த மஞ்சள் நிறமானது
காயின் நீளம் 13 – 15 செ.மீ
காயின் நிறை – 35 – 40 கிராம்
பற்றீரிய வாடல் -நடுத்தர எதிர்ப்பு