Tamil: HORDI variety – Bean

HORDI - LOGO

போஞ்சி

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

முதல் பூத்தலுக்கான நாட்கள் நடுகை செய்து 30-35 நாட்களின் பின் பூவின் நிறம் – இள நீலம் முதல் அறுவடைக்கான நாட்கள் – நடுகை செய்து 45 நாட்களின் பின் காயின் இயல்புகள் பச்சையானது, வட்ட வடிவம், மென்மையான மேற்பரப்பு, நடுத்தர நீளம் (17 செ.மீ) முனையில் சிறிது வளைந்த சதைப்பற்றான காய், சரியான அறுவடை காலத்தில் காய்களில் உள்ள விதைகள் புடைந்து காணப்படாது விளைச்சல் 30 mt/ha காய்ந்த விதைகளின் நிறம் – பளபளப்பான சிவப்பு/கபிலம்
முதல் பூ பூத்தலுக்கான நாட்கள் – நடுகை செய்து 38-45 நாட்களின் பின் பூவின் நிறம் – ஊதா முதல் அறுவடைக்கான நாட்கள் – நடுகை செய்து 65 நாட்களின் பின் காயின் இயல்புகள் – இளம் பச்சை, நீள்வட்டமானவை,நடுத்தரமான மென்மையான மேற்பரப்புடைய, நீளமான (18-20cm) வளைந்த முனையுடைய சாதாரண நார்தன்மையான சதையுடைய காய்கள். அறுவடை காலத்தில் விதைகள் ஒரளவு புடைந்து காணப்படும் விளைச்சல் – 18-20mt/ha காய்ந்த விதைகளின் நிறம்- பளபளப்பான கறுப்பு நோய் எதிர்ப்பு திறன்- அந்தரக்னோஸ், வேரழுகல்,போஞ்சி துரு மற்றும் கோணலான இலைப்புள்ளி நோய்களுக்கான சாதாரண எதிர்ப்பு திறன் கொண்டது
முதல் பூ பூத்தலுக்கான நாட்கள்- நடுகை செய்து 32-35 நாட்களின் பின் பூவின் நிறம்- வெள்ளை முதல் அறுவடைக்கான நாட்கள்- நடுகை செய்து 55 நாட்களின் பின் காயின் இயல்புகள்- பச்சையானது, வட்ட வடிவமானது, நடுத்தர மென்மையான மேற்பரப்பு, நீளமான (18-19cm) சிறிது வளைந்த முனையுடைய குறைந்த நார்த்தன்மையான சதையுடைய காய். அறுவடையின் போது விதைகள் ஒரளவு புடைந்து காணப்படும். விளைச்சல்- 30mt/ha காய்ந்த விதைகளின் நிறம்- பளபளப்பான கபிலம் நோய் எதிர்ப்பு திறன்- அந்தரக்னோஸ், வேரழுகல், போஞ்சிதுரு மற்றும் கோணலான இலைப்புள்ளி நோய்க்கான சாதாரண எதிர்ப்பு திறன் கொண்டது
முதல் பூ பூத்தலுக்கான நாட்கள்- நடுகை செய்து 36-40 நாட்களின் பின் பூவின் நிறம் – வெள்ளை முதல் அறுவடைக்கான நாட்கள் – நடுகை செய்து 55 நாட்களின் பின் காயின் இயல்புகள் – பச்சையான, வட்டவடிவமான, நடுத்தர மென்மையான மேற்பரப்பு, நீளமான (18-19 cm) சிறிது வளைந்த முனையுடைய குறைந்த நார்தன்மையான சதையுடைய காய்.அறுவடை காலத்தில் விதைகள் குறைந்தளவு புடைந்து காணப்படும். விளைச்சல் – 25mt/ha காய்ந்த விதைகளின் நிறம் – பளபளப்பான வெள்ளை நோய் எதிர்ப்பு திறன்- அந்தரக்னோஸ், வேரழுகல்,போஞ்சி துரு மற்றும் கோணலான இலைப்புள்ளி நோய்க்கான சாதாரண எதிர்ப்புத்திறன் கொண்டது.
முதல் பூ பூத்தலுக்கான நாட்கள்- நடுகை செய்து 45 நாட்களின் பின் பூவின் நிறம்- வெள்ளை ஊதா முதல் அறுவடைக்கான நாட்கள்- நடுகை செய்து 65 நாட்களின் பின் காயின் இயல்புகள்-பச்சையான. நீளவட்டமான, மென்மையான மேற்பரப்புடைய, நீளமான (18-20 cm), சிறிது வளைந்த முனையுடைய நடுத்தர நார் தன்மையான சதைகொண்ட காய். அறுவடை காலத்தில் விதைகள் ஓரளவு புடைந்து காணப்படும். விளைச்சல் – 17-18 mt/ha காய்ந்த விதைகளின் நிறம்- பளபளப்பான கடும் ஊதா நோய் எதிர்ப்பு திறன் – அந்திரக்னோஸ், வேரழுகல் மற்றும் போஞ்சி துரு நோய்களுக்கான சாதாரண எதிர்ப்புத்திறன் கொண்டது.
போஞ்சி – HORDI கிறீன் வெளியிட்ட ஆண்டு -2012 விளைச்சல் – 28mt/ha

முதல் பூ பூத்தலுக்கான நாட்கள் – நடுகை செய்து 45 நாட்களின் பின்

பூவின் நிறம் – வெள்ளை

முதல் அறுவடைக்கான நாட்கள் – நடுகை செய்து 45 நாட்களின் பின்

காயின் இயல்புகள்-பச்சையான. நீளவட்டமான, மென்மையான மேற்பரப்புடைய, நீளமான (17-18 cm), சிறிது வளைந்த முனையுடைய நடுத்தர நார் தன்மையான சதைகொண்ட காய். சரியான அறுவடை காலத்தில் விதைகள் ஓரளவு புடைந்து காணப்படும்.

காய்ந்த விதைகளின் நிறம்- பளபளப்பான கடும் மஞ்சள்

நோய் எதிர்ப்பு திறன் – அந்திரக்னோஸ் நோய்க்கு சாதாரண எதிர்ப்புத்திறன் கொண்டது.

முதல் பூ பூத்தலுக்கான நாட்கள் – நடுகை செய்து 40-45 நாட்களின் பின்

பூவின் நிறம் – ஊதா

முதல் அறுவடைக்கான நாட்கள் – நடுகை செய்து 60-65 நாட்களின் பின்

காயின் இயல்புகள்-மஞ்சளான, நீளவட்டமான, மென்மையான மேற்பரப்புடைய, நீளமான (16-17 cm), சிறிது வளைந்த முனையுடைய நடுத்தர நார் தன்மையான சதைப்பற்றான காய். சரியான அறுவடை காலத்தில் விதைகள் ஓரளவு புடைந்து காணப்படும்.

விளைச்சல்-16mt/ha

காய்ந்த விதைகளின் நிறம்- நடுத்தர பளபளப்பான கடும் ஊதா

நோய் எதிர்ப்பு திறன் – வேரழுகல் நோய்க்கு சாதாரண எதிர்ப்புத்திறனுடையது

முதல் பூ பூத்தலுக்கான நாட்கள் – நடுகை செய்து 40-45 நாட்களின் பின்

பூவின் நிறம் – வெள்ளை

முதல் அறுவடைக்கான நாட்கள் – நடுகை செய்து 55 நாட்களின் பின்

காயின் இயல்புகள்-இளம் பச்சையான,வட்டமான, மென்மையான மேற்பரப்புடைய, குறுகிய (13 cm), ஓரளவு வளைந்த முனையுடைய மற்றும் குறைந்த நார் தன்மையான சதைகொண்ட காய். சரியான அறுவடை காலத்தில் விதைகள் ஓரளவு புடைந்து காணப்படும்.

விளைச்சல்-12-14mt/ha

காய்ந்த விதைகளின் நிறம்- நடுத்தர பளபளப்பான இளம் கபில நிறம்

நோய் எதிர்ப்பு திறன் – வேரழுகல் மற்றும் போஞ்சி துரு நோய்களுக்கு சாதாரண எதிர்ப்புத்திறனுடையது

முதல் பூ பூத்தலுக்கான நாட்கள் – நடுகை செய்து 45 நாட்களின் பின்

பூவின் நிறம் – வெள்ளை

முதல் அறுவடைக்கான நாட்கள் – நடுகை செய்து 52-58 நாட்களின் பின்

காயின் இயல்புகள்-பச்சையான,தட்டையான, மென்மையான மேற்பரப்புடைய, நீளமான (17 cm), ஓரளவு வளைந்த முனையுடைய மற்றும் குறைந்த நார் தன்மையான சதைகொண்ட காய். சரியான அறுவடை காலத்தில் விதைகள் ஓரளவு புடைந்து காணப்படும்.

விளைச்சல்-28mt/ha

காய்ந்த விதைகளின் நிறம்- சாம்பல்/செம்மஞ்சள் நிறம்

முதல் பூ பூத்தலுக்கான நாட்கள் – நடுகை செய்து 30-35 நாட்களின் பின்

பூவின் நிறம் – இளம் ஊதா

முதல் அறுவடைக்கான நாட்கள் – விதையிட்டு 45 நாட்களின் பின்

காயின் இயல்புகள்- கடும் பச்சையான,வட்ட வடிவ, மென்மையான மேற்பரப்புடைய, ஓரளவு குறுகிய (13 cm), ஓரளவு வளைந்த முனையுடைய மற்றும் குறைந்த சதைப்பற்றான காய். சரியான அறுவடை காலத்தில் விதைகள் ஓரளவு புடைந்து காணப்படும்.

விளைச்சல்-30mt/ha

காய்ந்த விதைகளின் நிறம்- பளபளப்பான ஊதா / கபிலம்

முதல் பூ பூத்தலுக்கான நாட்கள் – நடுகை செய்து 30-35 நாட்களின் பின்

பூவின் நிறம் – இளம் ஊதா

முதல் அறுவடைக்கான நாட்கள் – விதையிட்டு 45 நாட்களின் பின்

காயின் இயல்புகள்-இளம் மஞ்சளான,வட்ட வடிவ, மென்மையான மேற்பரப்புடைய, ஓரளவு நீளமான (17 cm), ஓரளவு வளைந்த முனையுடைய மற்றும் சதைப்பற்றான காய். சரியான அறுவடை காலத்தில் விதைகள் ஓரளவு புடைந்து காணப்படும்.

விளைச்சல்-30mt/ha

காய்ந்த விதைகளின் நிறம்- பளபளப்பான கறுப்பு

முதல் பூ பூத்தலுக்கான நாட்கள் – நடுகை செய்து 30-35 நாட்களின் பின்

பூவின் நிறம் – ஊதா

முதல் அறுவடைக்கான நாட்கள் – விதையிட்டு 45 நாட்களின் பின்

காயின் இயல்புகள்-கடும் மஞ்சளான,வட்ட வடிவ, கரடுமுரடான மேற்பரப்புடைய, ஓரளவு நீளமான (17 cm), ஓரளவு வளைந்த முனையுடைய மற்றும் சதைப்பற்றான காய். சரியான அறுவடை காலத்தில் விதைகள் ஓரளவு புடைந்து காணப்படும்.

விளைச்சல்-30mt/ha

காய்ந்த விதைகளின் நிறம்- பளபளப்பான கறுப்பு

வெளியிடப்பட்ட வருடம் 2022

இவ் வர்க்கமானது உள்ளூர் வர்க்கங்களுடனும் இறக்குமதி செய்யப்பட்ட வர்க்கங்களுடனும் ஒப்பிடுகையில் சிறந்த காய் பண்புகளை காட்டுகிறது.

இது இலங்கையின் இடை நாட்டு இடை மற்றும் ஈர வலயங்களில் செய்கை செய்ய மிகப் பொருத்தமானது. இவ் வர்க்கமானது உயர் சாத்திய விளைச்சலை கொண்டது (20 – 31t/ha)

இளம் பச்சை நிறம், வட்ட வடிவம் மற்றும் நடுத்தர அளவு போன்ற சாதகமான காய் பண்புகள் காரணமாக Hordi பொகுரு வர்க்கம் அதிக விவசாயி மற்றும் நுகர்வோர் விருப்பத்தை கொண்டுள்ளது.