Tamil: HORDI Sub Institute6-Thelijjawila

HORDI - LOGO

HORDI உப அலகுகள்

விவசாய ஆராய்ச்சி நிலையம் - தெலிஜவில

விவசாய ஆராய்ச்சி நிலையமான, தெலிஜவிலவில் பிரதானமாக வேர் மற்றும் கிழங்கு பயிர்கள், மரக்கறிகள் மற்றும் பிரதேசத்திற்கு உரித்தான பயிர்களுக்கான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. பிரதான  ஆய்வு நடவடிக்கைகள் பயிர் விருத்தி, விவசாய விஞ்ஞானம், பூச்சியியல், மற்றும் நோயியல், வேர் மற்றும் கிழங்கு பயிர்களில் மண் விஞ்ஞானம் மற்றும் தாழ்நாட்டு மரக்கறி தொடர்பானவை மேற்படி பயிர்களுக்கான தொழில்நுட்ப பரவல் மற்றும் நடுகை பொருள் உற்பத்தி மற்றும் காளான் வித்தி உற்பத்தி என்பன செய்யப்படுகின்றன.

ஆய்வுகள் மற்றும் வெளியீடுகள்

தெலிஜவில விவசாய ஆய்வு நிலையத்தில் நடைபெறுகின்ற ஆய்வு மற்றும் வெளியீட்டு தகவல்கள்

மேலும் வாசிக்க>>

சேவைகள்
  • காளான் செய்கை, காளான் வித்தி உற்பத்தி, மலர் வளர்ப்பில் இழைய வளர்ப்பு, வேர் மற்றும் கிழங்கு செய்கைகளுக்கான பயிற்சி வழங்கல், மாதிரி மேற்பார்வை மற்றும் விவசாயிகளின் கள விஜயம்.
  • NVQ , இளங்கலை, டிப்ளோமா மாணவர்களுக்கான பயிற்சி வழங்கல்
அலகுகள்
  • தாவர விருத்தி
  • விவசாய விஞ்ஞானம்
  • மண் விஞ்ஞானம் பூச்சியியல்
  • நோயியல்
  • காளான்
செயற்பாடுகள்
  • தாவர விருத்தி, விவசாய விஞ்ஞானம், பூச்சியியல், மண் விஞ்ஞானம், காளான் மற்றும் நோயியல் ஆய்வு நடவடிக்கைள்
  • விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள், NVQ நிலை மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை பரப்புதல்
  • மரக்கறிகள், வேர் மற்றும் கிழங்கு பயிர்கள், ஓர்கிட் மற்றும் காளான் வித்திகளுக்கான நடுகை பொருள் உற்பத்தி செய்தல்.
உப அலகில் உள்ள அலுவலர்கள் - ARS தெலிஜவில
செல்வி ஆர்.எப். ஹபீல்

பிரதி பணிப்பாளர் (ஆராய்ச்சி)

செல்வி எச்.ஏ.பி.ஏ. சியாமலி

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி

திரு கே.எச். ருவன்பதிரன

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி

எம்மை தொடர்பு கொள்ள

இணைப்புகள்