- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
HORDI உப அலகுகள்
விவசாய ஆய்வு நிலையம்- கற்பிட்டி
கற்பிட்டி விவசாய ஆய்வு நிலையமானது கன்னொறுவையின் பூங்கனியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (HORDI) நோக்கத்தின் கீழ் வருகிறது. கற்பிட்டி தீவில் விளையும் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ARS கற்பிட்டிக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ARS கற்பிட்டியானது புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் விவசாய காலநிலை வலயமான DL3ன் கீழ் காணப்படுகிறது. தீவின் பிரதான மண் வகையானது ரெகசோல் ஆகும். இப் பிரதேசத்தில் பொதுவாக மாதுளை, திராட்சை, பப்பாசி மற்றும் கொய்யா என்பன விளையும். கற்பிட்டி விவசாயிகள் பெரும்பாலும் வளர்க்கும் மரக்கறிகளாவன சின்னவெங்காயம், பச்சை மிளகாய், கறி மிளகாய், வெள்ளரி, பாகல், கத்தரி, பீட்ரூட், பயற்றை, வெண்டி, கோலிபிளவர் மற்றும் கோவா ஆகும்.
ஆய்வுகள் மற்றும் வெளியீடுகள்
விவசாய ஆய்வு நிலையத்தில் செயல்முறையில் உள்ள ஆய்வுகள் மற்றும் வெளியீட்டு தகவல்கள் -கற்பிட்டி
சேவைகள்
- பல்கலைக்கழகம் மற்றும் விவசாய கல்லூரிகள் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் திணைக்களம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கான பயிற்சிகள்
- தாவர நடுகை பொருள் உற்பத்தி செய்தல்- மாதுளை, கொய்யா, மரக்கறிகள்
- வெளியூர் மரக்கறி வர்க்கங்களின் மதிப்பீடு
- சிறப்பு பசளை சோதனை நிகழ்ச்சி
செயற்பாடுகள்
|
|
உப நிலையங்களில் உள்ள அலுவலகர்கள்- ARS கற்பிட்டி
திருமதி எச்.எம்.பீ.எஸ். குமாரி
பிரதி பணிப்பாளர் ஆராய்ச்சி ( பதில் கடமை )
- (+94) 812 388 011
- (+94)71-8194914
- pabakumari68@yahoo.com
- kumari.hmps@doa.gov.lk
எங்களை தொடர்பு கொள்ள
- முகவரி: விவசாய ஆராய்ச்சி நிலையம், கற்பிட்டி, இலங்கை
- மின்னஞ்சல்: arskalpitiya@gmail.com
- மின்னஞ்சல்: arska@doa.gov.lk
- தொலைபேசி : +94 322 260506
- தொலைநகல் : +94 322 260506
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 8.30 முதல் பி.ப 4.15 வரை திறந்திருக்கும் (வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்)
இணைப்புகள்
- குருஷி லங்கா நுழைவாயில்
- விவசாய அமைச்சு
- வளிமண்டலவியல் திணைக்களம்
- அரசாங்க தகவல் நிலையம்
- இலங்கை ஹதபிம அதிகார சபை
- நெல் அறிவு வங்கி
மேலதிக இணைப்புகள்