- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் உப பிரிவுகள்
விவசாய ஆராய்ச்சி நிலையம் - சீதாஎலிய
சீத்தாஎலிய விவசாய ஆராய்ச்சி நிலையமானது, கன்னோருவை பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் துணை நிறுவனமாகும். உருளைக்கிழங்கு மற்றும் மலை நாட்டு காய்கறிகள் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் இந் நிலையத்தின் பிரதான பொறுப்பாகும். நிலையத்தின் பயிர் இனப்பெருக்க திட்டமிடல்களில் உருளைக்கிழங்கு மற்றும் கரட் பயிர்களுக்காக பிரதானமாக செயற்படுவதுடன், ஏனைய மலையக ஈரவலய மற்றும் இடைநிலை பயிர்கள் தொடர்பிலும் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பயிர்ச்செய்கையில் விளைச்சலை மேம்படுத்தலின் பொருட்டு, பயிர்களில் பீடைமுகாமைத்துவம் மற்றும் போசணை என்பவற்றினை கருத்திற் கொண்டு மேம்படுத்தப்பட்ட பயிராக்கவியல் பொதிகள் இந் நிலையத்தினூடு அறிமுகம் செய்யப்படுகின்றது. மேலும் தேசிய கொள்கையின் அடிப்படையில் சிறந்த தரத்திலான உள் நாட்டு உருளைக்கிழங்கு உற்பத்தியினை மேம்படுத்தும் பொருட்டு ஆய்வுகூடங்களில் இழைய வளர்ப்பு நாற்றுகள் தயாரிப்பு, மற்றும் விதை உருளைக்கிழங்கு உற்பத்தி இந் நிலையத்தினூடு மேற்கொள்ளப் படுகின்றது.
செயற்பாடுகள்
- உள்நாட்டில் அதிக விளைச்சல் தரும் உருளைக்கிழங்கு மற்றும் கரட் வகைகளை உருவாக்குதல்.
- உருளைக்கிழங்கு உற்பத்தி, விதை உருளைக்கிழங்கு உற்பத்தி மற்றும் லீக்ஸ், கோவா, பூக்கோவா, ப்ரோக்கோலி, சலாது, முள்ளங்கி, பீட் போன்ற மலை நாட்டு காய்கறிகள் நுகர்வுக்கான விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்.
- உருளைக்கிழங்கு மற்றும் இதர மலைநாட்டு காய்கறிகளுக்கான வினத்திறனான பீடைகள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் மதிப்பீடு.
- வர்த்தக ரீதியில் உருளைக்கிழங்கு மற்றும் மலைநாட்டு காய்கறி வகைகளை பரிந்துரைத்து மதிப்பீடு செய்தல்
- உருளைக்கிழங்கு மற்றும் பிற மலைநாட்டு காய்கறிகளுக்கான புதிய பங்கசு நாசினிகள், பீடைநாசினிகள் மற்றும் களைநாசிகளின் மதிப்பீடு.
- உருளைக்கிழங்கு மற்றும் மலைநாட்டு காய்கறிகளுக்கான உரங்களின் மதிப்பீடு
- உருளைக்கிழங்கு பாக்டீரியா வாடல், வட்டப் புழுக்கள் மற்றும் மண் தாதுப்பொருற்கள் ஆகியவற்றிற்கான மண் பரிசோதனை
- நோய்களிலிருந்து தவிர்ந்த, இழைய வளர்ப்பு நாற்று தயாரிப்பு, மற்றும் விதை உருளைக்கிழங்கு உற்பத்தி
- அடிப்படை உருளைக்கிழங்கு உற்பத்திக்காக aerophonic, hydrophonic, geophonic தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்தல்
- விவசாய நிலங்களில் பிரச்சனைகளுக்கு கள ஆய்வு
- மண் பகுப்பாய்வு முடிவுகளின் அடிப்படையில் உருளைக்கிழங்கு மற்றும் மலைநாட்டு காய்கறிகளுக்கான உர பரிந்துரை
- கள விரிவாக்க அலுவலர்களுக்கு விவசாய தொழில்நுட்பங்களை பரப்புதல்
ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்
சீதாஎலிய விவசாய ஆராய்ச்சி நிலையத்தினது ஆராய்ச்சிகள் மற்றும் வெளியீடுகள்
அலகுகள்
- தாவர இனவிருத்தி மற்றும் உயிர் தொழிநுட்பவியல் பிரிவு
- பயிராக்கவியல் பிரிவு
- தாவர நோயியல் பிரிவு
- பயிர் பூச்சியியல் பிரிவு
- மண் மற்றும் தாவர ஊட்டச்சத்து பிரிவு
வெளியிடப்பட்ட தொழில்நுட்பங்கள்
சேவைகள்
· வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கு உருளைக்கிழங்கு மற்றும் மலைநாட்டு காய்கறி வகைகளைப் பரிந்துரைத்தல்
· உருளைக்கிழங்கு மற்றும் இதர மலைநாட்டு காய்கறிகளுக்கான புதிய பங்கசு நாசினிகள், பீடைநாசினிகள் மற்றும் களைநாசிகளை சிபாரிசுக்காக பரிசோதித்தல்.
· உருளைக்கிழங்கு மற்றும் மலைநாட்டு காய்கறிகளுக்கான உர சோதனை
· உருளைக்கிழங்கு பாக்டீரியா வாடல், வட்டப் புழுக்கள் மற்றும் மண் தாதுப்பொருற்கள் ஆகியவற்றிற்கான மண் பரிசோதனை
· நோய்களிலிருந்து தவிர்ந்த, ஆய்வுகூட இழைய வளர்ப்பு நாற்று தயாரிப்பு, மற்றும் விதை உருளைக்கிழங்கு உற்பத்தி செய்து வழங்குதல்
·அடிப்படை உருளைக்கிழங்கு உற்பத்திக்காக விதை நாற்றுகளை வழங்குதல்
· விவசாய நிலங்களில் பிரச்சினைகளுக்கு கள ஆய்வு
· மண் பகுப்பாய்வு முடிவுகளின் அடிப்படையில் உருளைக்கிழங்கு மற்றும் மலைநாட்டு காய்கறிகளுக்கான உர பரிந்துரை
·கள விரிவாக்க அலுவலர்களுக்கு விவசாய தொழில்நுட்பங்களை பரப்புதல்
அலுவலர்கள் – விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதாஎலிய
டாக்டர். திரு. பீ.டீ அபேதிலகரத்ன
பிரதி பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94)52-2222615
- (+94)71-4495445
- ddr.arssi@doa.gov.lk
திருமதி. சீ. ரணசிங்க
உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94)52-2222615
- (+94)71-8122126
- chithranir@yahoo.com
- ranasinghe.c@doa.gov.lk
திருமதி. எச்.ஏ.எஸ்.என்.ஹெட்டியாராச்சி
உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94)52-2222615
- (+94)75-9751146
- shyamanadeeka@gmail.com
- hettiarachchi.hasn@doa.gov.lk
செல்வி. எம்.ஏ.பீ. மாயாகடுவ
உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94)52-2222615
- (+94)77-3974777
- amoda.mayakaduwa@yahoo.com
- mayakaduwa.map@doa.gov.lk
செல்வி. கே. புஷ்பாஞ்சி
உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94)52-2222615
- (+94)71-6431992
- pushpanjie@yahoo.com
- pushpanjie.k@doa.gov.lk
எம்மை தொடர்பு கொள்ள
- முகவரி : விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதாஎலிய, நுவரெலிய. 22200
- மின்னஞ்சல் : arssi@doa.gov.lk
- தொலைபேசி: +94 522 222615
- தொலைநகல்: +94 522 222615
- அலுவலக திறப்பு: திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை (சனி , ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்)
இணைப்புகள்
- குருஷி லங்கா நுழைவாயில்
- விவசாய அமைச்சு
- வளிமண்டலவியல் திணைக்களம்
- அரசாங்க தகவல் நிலையம்
- இலங்கை ஹதபிம அதிகார சபை
- நெல் அறிவு வங்கி
மேலதிக இணைப்புகள்