- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
HORDI உப மையங்கள்
உணவு ஆராய்ச்சி கன்னொறுவை
உணவு அலகானது (FRU) விவசாய திணைக்களத்தின் பூங்கனியியல் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (HORDI) நோக்கத்தின் கீழ் அமைந்துள்ளது. FRU ன் பிரதான பொறுப்பானது அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் உணவு பயிர்களின் உற்பத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ளல். பயிர் மேம்பாட்டு செயற்றிட்டம் மூலம் பெறப்பட்ட மாதிரிகளின் தர மதிப்பீடு செய்தல் இந்த அலகின் மற்றொரு பொறுப்பாகும். FRU ஆனது அரசு, அரை அரசு மற்றும் தனியார் துறை அமைப்புகளின் தொழில்நுட்ப இடமாற்றம் மற்றும் இயந்திர பாவனையுடனான செயற்றிட்டங்களுடன் இணைந்து தொழிற்படுகிறது. மேலும் இந்த அலகானது அத்தியாவசிய வசதி மற்றும் இளங்கலை பட்டாரி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்கள் அவர்களின் ஆராய்ச்சிகளை அறுவடைக்கு பின் மற்றும் உணவு பதப்படுத்தல் தொழில்நுட்பங்களில் பலவேறு அம்சங்களில் செய்ய வழிகாட்டுகிறது
பணி நோக்கு
உணவு பாதுகாப்பு, தரம், போசணை மற்றும் உணவு பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் அறுவடைக்கு பிந்திய மற்றும் பதப்படுத்தல் தொழில் நுட்ப ஒழுக்கங்களின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கான வற்புறுத்தல்
சேவைகள்
- தொழிற்பயிற்சி செயற்றிட்டங்கள்
- மதிப்பீடு
- ஆராய்ச்சி வசதிகள்
- அறிவுரை மற்றும் ஆலோசனை
- விழிப்புணர்வு செயற்றிட்டம்
நடவடிக்கைகள்
- இலங்கை தரப்படுத்தலுக்கமைய FRU ன் பயிற்சி பெற்ற உணவு உற்பத்திக்கான உணவு உற்பத்தி தரம் மற்றும் தர வெளியீட்டு அறிக்கைகளை மதிப்பிடல்
- தொழில்நுட்ப பரவல் மூலம் பயிற்சியாளர், உணவு உற்பத்தியாளர் தொடக்க நிலையாளர்கள் மற்றும் பலருக்கான பயிற்சி திட்டங்களை பெறுமதி சேர் உற்பத்தி உணவு பொதியிடல், பதப்படுத்தல் ஆலை நிறுவல் போன்ற தேவைகளுக்கு அமைய வழங்கள்
- இளங்கலை முதுகலை பட்டதாரி மற்றும் டிப்ளோமா மாணவர்களின் ஆராய்ச்சிக்கான வசதிகளை வழங்கல்
- உணவு ஊழியர்களுக்கு தொழில்நுட்பம் பத்திரிகை தொடர்பானவற்றை வெளியிடல்
- புதிய உணவு தயாரிப்பு தரம் மூலம் புதிய தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரிய முறைகளின் மதிப்பிடுதல்
- உணவு தொடர்பான ஆராய்ச்சி ஆய்வக தொழில்நுட்பம் மற்றும் அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
- அறுவடை, அறுவடைக்கு பிந்திய கையாளலில் தொழில்நுட்ப மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான வழங்கல் சங்கிலிகளின் பங்குதாரர்களுக்கான பழங்கள் மற்றும் மரக்கறிக்கான இளம் சங்கிலி முகாமைத்துவ பரப்பல்
- உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப இடமாற்றுகை
ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்
நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகள் மற்றும் உணவு ஆராய்ச்சி அலகின் வெளியீட்டு தகவல்கள்
அண்மித்த தொழில்நுட்பங்கள்
- கொய்யாவின் குளிர்நிலை களஞ்சிய வாழ்க்கையின் இனங்காணல் (வர்க்கம், அப்பிள்)
- மிளகாய் தூளிற்கு பொருத்தமான களஞ்சிய நிலை இனங்காணல்.
- குடை மிளகாயின் தரத்தை பேண சூழல் வெப்பநிலையை நீட்டிக்க இயற்கை மெழுகு படையிடல்
- பலா விதை மாவின் பயன்பாட்டால் பெறுமதி சேர் தயாரிப்பின் அபிவிருத்தி
- சோஸ் கைத்தொழில் புதிய கூழிற்கு பதிலாக தக்காளி (Solanum Lycopersium) தூளின் பயன்பாடு
- அறுவடைக்கு பிந்திய இழப்பை குறைக்க மற்றும் விவசாயியின் இலாபத்தை அதிகரிக்க பூசணிக்கான (Cururbta Maxma) பெறுமதி சேர் தயாரிப்புகள்
- இரு வர்க்கங்களின் பாவணை மற்றும் பொருத்தமான நீரிழப்பு முறை மூலம் வாழை சிற்றுண்டி அபிவிருத்தி முதலியன
உப மையங்களில் உள்ள அலுவலகர்கள் FRU கன்னொறுவை
கலாநிதி.எச்.ஆர்.பி.பெர்ணான்டோ
பிரதி பணிப்பாளர் (உணவு ஆராய்ச்சி)
- (+94)81-2388246
- (+94)71-4405531
- hrpfioo@gmail.com
- fernando.hrp@doa.gov.lk
செல்வி எஸ்.எம்.ஏ.சி.யூ. சேனாரத்ன
உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94)81-2388246
- (+94)71-4425824
- upulasen@gmail.com
- senarathne.smacu@doa.gov.lk
செல்வி டி.என். ஹெட்டியாராச்சி
உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94)81-2388246
- (+94)71-4484122
- hettiarachchi.deepika@yahoo.com
- hettiarachchi.dn@doa.gov.lk
செல்வி எஸ்.பி. ரெபெய்ரா
உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94)81-2388246
- (+94)71-8358392
- srikanthi.rebeira@yahoo.com
- rebeira.sp@doa.gov.lk
கலாநிதி சி.கே.டி. வெல்லல்
உதவி விவசாய பணிப்பாளர் (அபிவிருத்தி)
- (+94)81-2388246
- (+94)70-2130458
- chandiwellala@gmail.com
- wellala.ckd@doa.gov.lk
திரு.ஆர்.ஏ.ஏ.ரணதுங்க
உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94)81-2388246
- (+94)77-3063039
- raaranathunga@gmail.com
- ranathunga.raa@doa.gov.lk
எங்களை தொடர்பு கொள்ள
- முகவரி - உணவு ஆராய்ச்சி அலக (FRU) த.பெ.இல 53, கன்னொறுவை வீதி, பேராதனை, இலங்கை
- மின்னஞ்சல் : frudoa100@gmail.com
- மின்னஞ்சல் : fru@doa.gov.lk
- தொலைபேசி: +94 812 388246
- தொலைநகல்: +94 812 387398
- அலுவலக திறப்பு: திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை (சனி , ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்)
இணைப்புகள்
- குருஷி லங்கா நுழைவாயில்
- விவசாய அமைச்சு
- வளிமண்டலவியல் திணைக்களம்
- அரசாங்க தகவல் நிலையம்
- இலங்கை ஹதபிம அதிகார சபை
- நெல் அறிவு வங்கி
மேலதிக இணைப்புகள்