Tamil: HORDI – Services

HORDI - LOGO

பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம்

சேவைகள்

மண் மாதிரி பகுப்பாய்வு

மண் மாதிரி பகுப்பாய்வு சோதனை திட்டம்
மண் மாதிரி பகுப்பாய்வு சோதனை திட்டம்

தகுதி

எந்த நபரும்

வழிகாட்டல்களின் அடிப்படையில் பெறப்பட்ட மாதிரி

சேவையை பெற்றுக்கொள்வதற்காக வினவுதல்

மண் மாதிரிகளை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், மாதிரிகளை ஏற்றுக்கொள்ளும் அலுவலரிடம், மத்திய மண் மற்றும் உர பரிசோதனை ஆய்வுகூடத்தில் மாதிரிகள் பெற்றுக்கொள்ளும்  அறையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

கட்டணம் செலுத்தும் வவுச்சரை நிரப்பி HORDI அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பல மாதிரிகளை சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அவற்றை வேறுபடுத்தி அறியும் பொருட்டு உரிய முறையில் இலக்கமிட்டிருத்தல் வேண்டும்

தொடர்புகளுக்கு: பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI), த.பெ.இல. 11, கன்னொறுவ, பேராதெனிய.

தொலைபேசி: +94 812 388011-12-13

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்

பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின், மண் மற்றும் தாவர போசணை பிரிவின் மாதிரிகளை சேகரிக்கும் அறையிலிருந்து அல்லது நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தினூடாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும் முடியும் (விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள…)

விண்ணப்பக் கட்டணம்

கட்டணமில்லை

விண்ணப்பம் மற்றும் மாதிரிகளை சமர்ப்பிதற்கான நேரம்

காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15

சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்

290.00 ரூபா (மாதிரி ஒன்றிற்கு)

சேவைகளை வழங்க எடுக்கும் காலம்

குறைந்தபட்சம் 3 வாரங்கள்

ஏனைய ஆவணங்களின் தேவை

-

சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

HORDI கன்னொறுவ -  திருமதி. றேனுகா சில்வா (பிரதான விவசாய விஞ்ஞானி - மண் அறிவியல்)

(+94) 071 7677 814
renukasilva@yahoo.com

RARDC – பண்டாரவளை  - திரு. கே.பீ.சோமசந்திர (பிரதிப் பணிப்பாளர் – ஆராய்ச்சி)

(+94) 071 8166 290
kpsomachandra1@yahoo.com

விண்ணப்பப் படிவம்

மண் மாதிரி தகவல் படிவம்

வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்

மண் பரிசோதனை மற்றும் உர பரிந்துரை (சிங்களம்)

பயிர் நடுகைக்கு முன்னராக சரியான முறையில் மண் மாதிரியை பெற்று பரிசோதித்துக்கொள்வோம் (சிங்களம்)

இரசாயன உர மாதிரி பகுப்பாய்வு

இரசாயன உர மாதிரி பகுப்பாய்வு திட்டம்
இரசாயன உர மாதிரி பகுப்பாய்வு திட்டம்

தகுதி

எந்த நபரும்

சேவையை பெற்றுக்கொள்வதற்காக வினவுதல்

இரசாயன உர மாதிரி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், மாதிரிகளை ஏற்றுக்கொள்ளும் அலுவலரிடம், மத்திய மண் மற்றும் உர பரிசோதனை ஆய்வுகூடத்தில் மாதிரிகள் பெற்றுக்கொள்ளும்  அறையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

கட்டணம் செலுத்தும் வவுச்சரை நிரப்பி HORDI அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பல மாதிரிகளை சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அவற்றை வேறுபடுத்தி அறியும் பொருட்டு உரிய முறையில் இலக்கமிட்டிருத்தல் வேண்டும்

தொடர்புகளுக்கு: பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI), த.பெ.இல. 11, கன்னொறுவ, பேராதெனிய.

தொலைபேசி: +94 812 388011-12-13

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்

பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின், மண் மற்றும் தாவர போசணை பிரிவின் மாதிரிகளை சேகரிக்கும் அறையிலிருந்து அல்லது நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தினூடாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும் முடியும் (விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள…)

விண்ணப்பக் கட்டணம்

கட்டணமில்லை

விண்ணப்பம் மற்றும் மாதிரிகளை சமர்ப்பிதற்கான நேரம்

காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15

சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்

இன்னும் நிரணயிக்கப்படவில்லை

சேவைகளை வழங்க எடுக்கும் காலம்

குறைந்தபட்சம் 3 வாரங்கள்

ஏனைய ஆவணங்களின் தேவை

-

சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

HORDI கன்னொறுவ -  திருமதி. றேனுகா சில்வா (பிரதான விவசாய விஞ்ஞானி - மண் அறிவியல்)

(+94) 071 7677 814
renukasilva@yahoo.com

விண்ணப்பப் படிவம்

இரசாயன உர தகவல் படிவம்

வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்

கொம்பொஸ்ட் பகுப்பாய்வு

கொம்பொஸ்ட் பகுப்பாய்வு திட்டம்
கொம்பொஸ்ட் பகுப்பாய்வு திட்டம்

தகுதி

எந்த நபரும்

சேவையை பெற்றுக்கொள்வதற்காக வினவுதல்

கொம்பொஸ்ட் மாதிரி,  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், மாதிரிகளை ஏற்றுக்கொள்ளும் அலுவலரிடம், மத்திய மண் மற்றும் உர பரிசோதனை ஆய்வுகூடத்தில் மாதிரிகள் பெற்றுக்கொள்ளும்  அறையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

கட்டணம் செலுத்தும் வவுச்சரை நிரப்பி HORDI அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பல மாதிரிகளை சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அவற்றை வேறுபடுத்தி அறியும் பொருட்டு உரிய முறையில் இலக்கமிட்டிருத்தல் வேண்டும்

தொடர்புகளுக்கு: பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI), த.பெ.இல. 11, கன்னொறுவ, பேராதெனிய.

தொலைபேசி: +94 812 388011-12-13

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்

பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின், மண் மற்றும் தாவர போசணை பிரிவின் மாதிரிகளை சேகரிக்கும் அறையிலிருந்து அல்லது நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தினூடாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும் முடியும் (விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள…)

விண்ணப்பக் கட்டணம்

கட்டணமில்லை

விண்ணப்பம் மற்றும் மாதிரிகளை சமர்ப்பிதற்கான நேரம்

காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15

சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்

575.00 ரூபா (மாதிரி ஒன்றிற்கு)

சேவைகளை வழங்க எடுக்கும் காலம்

குறைந்தபட்சம் 3 வாரங்கள்

ஏனைய ஆவணங்களின் தேவை

-

சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

HORDI கன்னொறுவ -  திருமதி. றேனுகா சில்வா (பிரதான விவசாய விஞ்ஞானி - மண் அறிவியல்)

(+94) 071 7677 814
renukasilva@yahoo.com

விண்ணப்பப் படிவம்

கொம்பொஸ்ட் மாதிரி சமர்ப்பிதற்கான படிவம்

வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்

உயர் தரத்தில் கொம்பொஸ்ட் உரம் தயாரிப்போம் (சிங்களம்)

நீர் மாதிரி பகுப்பாய்வு

நீர் மாதிரி பகுப்பாய்வு திட்டம்
நீர் மாதிரி பகுப்பாய்வு திட்டம்

தகுதி

ஆராய்ச்சி நிமித்தம்

சேவையை பெற்றுக்கொள்வதற்காக வினவுதல்

நீர் மாதிரி, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், மத்திய மண் மற்றும் உர பரிசோதனை ஆய்வுகூடத்தில் மாதிரிகள் பெற்றுக்கொள்ளும் அறையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

தொடர்புகளுக்கு:பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI), த.பெ.இல. 11, கன்னொறுவ, பேராதெனிய

தொலைபேசி: +94 812 388011-12-13

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்

பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின், மண் மற்றும் தாவர போசணை பிரிவின் மாதிரிகளை சேகரிக்கும் அறையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்

விண்ணப்பக் கட்டணம்

கட்டணமில்லை

விண்ணப்பம் மற்றும் மாதிரிகளை சமர்ப்பிதற்கான நேரம்

காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15

சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்

கட்டணமில்லை (pH மற்றும் , மின் கடத்துதிறன் சோதனைகளுக்கு மட்டும்)

சேவைகளை வழங்க எடுக்கும் காலம்

குறைந்தபட்சம் 2 வாரங்கள்

ஏனைய ஆவணங்களின் தேவை

-

சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

HORDI கன்னொறுவ -  திருமதி. றேனுகா சில்வா (பிரதான விவசாய விஞ்ஞானி - மண் அறிவியல்)

(+94) 071 7677 814
renukasilva@yahoo.com

விண்ணப்பப் படிவம்

-

வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்

-

தாவர மாதிரி பகுப்பாய்வு

தாவர மாதிரி பகுப்பாய்வு திட்டம்
தாவர மாதிரி பகுப்பாய்வு திட்டம்

தகுதி

ஆராய்ச்சி நிமித்தம்

சேவையை பெற்றுக்கொள்வதற்காக வினவுதல்

தாவர மாதிரி, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், மத்திய மண் மற்றும் உர பரிசோதனை ஆய்வுகூடத்தில் மாதிரிகள் பெற்றுக்கொள்ளும் அறையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

தொடர்புகளுக்கு: பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI), த.பெ.இல. 11, கன்னொறுவ, பேராதெனிய.

தொலைபேசி: +94 812 388011-12-13

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்

பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின், மண் மற்றும் தாவர போசணை பிரிவின் மாதிரிகளை சேகரிக்கும் அறையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்

விண்ணப்பக் கட்டணம்

கட்டணமில்லை

விண்ணப்பம் மற்றும் மாதிரிகளை சமர்ப்பிதற்கான நேரம்

காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15

சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்

கட்டணமில்லை

சேவைகளை வழங்க எடுக்கும் காலம்

குறைந்தபட்சம் 2 வாரங்கள்

ஏனைய ஆவணங்களின் தேவை

தாவரம் மற்றும் உள்வாங்கப்பட்ட இரசாயனம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இருப்பின்

சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

HORDI கன்னொறுவ -  திருமதி. றேனுகா சில்வா (பிரதான விவசாய விஞ்ஞானி - மண் அறிவியல்)

(+94) 071 7677 814
renukasilva@yahoo.com

விண்ணப்பப் படிவம்

-

வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்

-

சிறப்பு உர செயல்திறன் பகுப்பாய்வு

சிறப்பு உர செயல்திறன் பகுப்பாய்வு சோதனை திட்டம்
சிறப்பு உர செயல்திறன் பகுப்பாய்வு சோதனை திட்டம்

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூட பகுப்பாய்வு அறிக்கை மற்றும் கன உலோக உள்ளடக்கம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்படல்

சேவையை பெற்றுக்கொள்வதற்காக வினவுதல்

கோரிக்கைக்கான விண்ணப்பம், சிறப்பு உர பரிசோதனைக் குழுவின் தலைவர், மஹாஇலுப்பல்லம வயற்பயிர்கள் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்திற்கு முன்வைக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்

  • மஹாஇலுப்பல்லம வயற்பயிர்கள் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்(FRCID)
  • பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின், மண் மற்றும் தாவர போசணை சோதனை கூடம்

விண்ணப்பக் கட்டணம்

கட்டணமில்லை

விண்ணப்பம் மற்றும் மாதிரிகளை சமர்ப்பிதற்கான நேரம்

காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15

சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்

கள நிலை சோதனை

இறக்குமதி செய்யப்பட்ட பசளைகள்  - 305,000.00 ரூபா

உள்நாட்டு உற்பத்தி - 50,000.00 ரூபா

சேவைகளை வழங்க எடுக்கும் காலம்

ஒரு வருடத்திற்குள்

ஏனைய ஆவணங்களின் தேவை

பசளையின் மூலப்பொருற்கள் தொடர்பிலான ஆவணம், கன உலோகங்கள் தொடர்புடைய அறிக்கை, மற்றும் தரநிர்ணய ஆய்வுகூடம், உற்பத்தி தொடர்புடைய விளக்கமளிக்கும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

விவசாயத் திணைக்களத்தின் உர பரிசோதானை குழு

தலைவர் – உர சோதனை குழு

(+94) 071 4456 677

விண்ணப்பப் படிவம்

உரப் பரிசோதனை பெற்றுக்கொள்வதற்கான படிவம்

வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்

பயிற்சி திட்டங்கள்

வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்
உணவு ஆராய்ச்சி பிரிவில் பயிற்சி திட்டங்கள்
தகுதிசிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், விவசாயிகள், மற்றும் உணவு பதப்படுத்தல் தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள்
பயிற்சிக்காக கோருதல்

தரப்பட்ட மதிரி கடிதத்தின் அடிப்படையில் தேவையின் சுருக்கமான விளக்கத்துடன் தயார் செய்யப்பட்ட கடிதம், தபால் மூலமாகவோ, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, உணவு ஆராய்ச்சி பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரி: உணவு ஆராய்ச்சி பிரிவு, த.பெ. இல 53, கன்னொறுவ, பேராதெனிய.

தொலைபேசி: +94 812 388 246

தொலைநகல்: +94 812 387 398

மின்னஞ்சல்: frudoa100@gmail.com

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்உணவு ஆராய்ச்சிப் பிரிவு அல்லது நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தினூடாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும் முடியும் (விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள)
விண்ணப்பக் கட்டணம்-
விண்ணப்பத்தை சமர்ப்பிதற்கான நேரம்காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15
சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்பயிற்சி கட்டணங்கள் விபரம்
சேவைகளை வழங்க எடுக்கும் காலம்2-3 வார காலப்பகுதியினுல்
ஏனைய ஆவணங்களின் தேவை-
சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

திரு. எச்.ஆர்.பீ. பிரனாந்து

பிரதி பணிப்பாளர் – உணவு ஆராய்ச்சி

0714405531

hrpfioo@gmail.com

விண்ணப்பப் படிவம்

மாதிரி கடிதம்

பயிற்சி நெறிக்கான சான்றிதல் பெற்றுக்கள்ள படிவம்

வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம் 

தர பகுப்பாய்வு ஆய்வுகூட அறிக்கைகள்

தர பகுப்பாய்வு ஆய்வுகூட அறிக்கைகள்

தர பகுப்பாய்வு ஆய்வுகூட அறிக்கைகள்

தகுதி-
கோரிக்கையை சமர்ப்பிக்கும் முறை

லேபல் இடப்பட்ட 3 மாதிரிகள், உணவு ஆராய்ச்சி பிரிவுக்கு கோரிக்கை மேற்கொள்ளும் கடிதத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரி: உணவு ஆராய்ச்சி பிரிவு, த.பெ. இல 53, கன்னொறுவ, பேராதெனிய.

தொலைபேசி: +94 812 388 246

தொலைநகல்: +94 812 387 398

மின்னஞ்சல்: frudoa100@gmail.com

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்உணவு ஆராய்ச்சிப் பிரிவு அல்லது நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தினூடாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும் முடியும் (விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள)
சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்-
விண்ணப்பம் மற்றும் மாதிரிகளை சமர்ப்பிதற்கான நேரம்காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15
விண்ணப்பக் கட்டணம்

எதிர்ப்பார்க்கும் தர நிர்ணயத்துடன் தங்கியுள்ளது

இலங்கை கட்டளைகள் விபரக்கூற்றின் (SLS) பொதுவான அளவீடுகளுக்கு அமைவாக – Rs.750.00

இலங்கை கட்டளைகள் விபரக்கூற்றின் (SLS) நுண்ணுயிரியல் அளவீடுகளுக்கு அமைவாக – Rs.1000.00

சேவைகளை வழங்க எடுக்கும் காலம்2 - 3 வார காலப்பகுதியினுல் (உற்பத்திப் பொருளின் தன்மையின் அடிப்படையில் மாறலாம்)
ஏனைய ஆவணங்களின் தேவை-
சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

திரு. எச்.ஆர்.பீ. பிரனாந்து

பிரதி பணிப்பாளர் – உணவு ஆராய்ச்சி

0714405531

hrpfioo@gmail.com

விண்ணப்பப் படிவம்தரப் பகுப்பாய்வு சான்றிதலுக்கான கொரிக்கை படிவம்
வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்-

ஆராய்ச்சி வசதிகள்

ஆராய்ச்சி வசதிகள்    
ஆராய்ச்சி வசதிகள்    
தகுதிஉணவு ஆராய்ச்சி தொடர்பான அடிப்படை தகுதிகள்
சேவையை பெற்றுக்கொள்வதற்காக வினவுதல்

பல்கலைக்கழகம்/ நிறுவனத்தின் பிரதானி ஊடாக சுருக்கமான கோரிக்கையுடன்  தயார்ப்படுத்தப் பட்ட கடிதம், பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய்த்தின் பணிப்பாளர் ஊடாக உணவு ஆராய்ச்சிப் பிரிவிற்கு தபால் மூலமாகவோ, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரி: பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI),

த.பெ.இல. 11, கன்னொறுவ,

பேராதெனிய

தொலைபேசி: +94 812 388 011/12/13

தொலைநகல்: +94 812 388 234

மின்னஞ்சல்: directorhordi@gmail.com

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்-
விண்ணப்பக் கட்டணம்-
விண்ணப்பத்தை சமர்ப்பிதற்கான நேரம்காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15
சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்-
சேவைகளை வழங்க எடுக்கும் காலம்2-3 வார காலப்பகுதியினுல்
ஏனைய ஆவணங்களின் தேவை-
சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

திரு. எச்.ஆர்.பீ. பிரனாந்து

பிரதி பணிப்பாளர் – உணவு ஆராய்ச்சி

0714405531

hrpfioo@gmail.com
விண்ணப்பப் படிவம்-
வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்-

ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள்

ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள்
ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள்
தகுதிஉணவு பதப்படுத்தல் மற்றும் அறுவடைக்கு பிந்திய தொழிநுட்பம் தொடர்பில் ஆர்வமுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், மற்றும் விவசாயிகள்
பயிற்சிக்காக கோருதல்

கோரிக்கையின்  சுருக்கமான விளக்கத்துடன் தயார் செய்யப்பட்ட கடிதம், தபால் மூலமாகவோ, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, உணவு ஆராய்ச்சி பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரி: உணவு ஆராய்ச்சி பிரிவு, த.பெ. இல 53, கன்னொறுவ, பேராதெனிய.

தொலைபேசி: +94 812 388 246

தொலைநகல்: +94 812 387 398

மின்னஞ்சல்: frudoa100@gmail.com

விண்ணப்பத்தைப் பெறக்கூடிய இடங்கள்-
விண்ணப்பக் கட்டணம்-
விண்ணப்பத்தை சமர்ப்பிதற்கான நேரம்காரியால தினங்களில் மு.ப 8.30 – பி.ப 4.15
சேவையினை பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்-
சேவைகளை வழங்க எடுக்கும் காலம்2-3 வார காலப்பகுதியினுல்
ஏனைய ஆவணங்களின் தேவை-
சேவைகளுக்குப் பொறுப்பான அலுவலர்(கள்)

திரு. எச்.ஆர்.பீ. பிரனாந்து

பிரதி பணிப்பாளர் – உணவு ஆராய்ச்சி

0714405531

hrpfioo@gmail.com
விண்ணப்பப் படிவம்-
வழிகாட்டல் கையேடு / ஆவணம்/ துண்டுப்பிரசுரம்-

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Back view of a senior professor talking on a class to large group of students.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
தகுதிஉணவு பதப்படுத்தல் தொடர்பில் ஆர்வமுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், மற்றும் விவசாயிகள்