
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
HORDI பிரிவு
மத்திய மதிப்பீட்டு ஆய்வகம்
இப்பிரிவின் பிரதான நோக்கமானது உணவின் மாசுகளை பகுப்பாய்வு செய்வதை கொண்டு செல்லல். அதற்கமைய, பீடை நாசினி மிகுதிக்கான மிகுதி பகுப்பாய்வு மற்றும் இரு தனித்தனி ஆய்வங்களிலும் உணவில் உள்ள தடய உலோக மிகுதி பகுப்பாய்வு மேலும் தனிப்பட்ட ஆய்வக பிரிவினால் எடுத்துச் செல்லப்படும். பீடைநாசினி உருவாக்க பரிசோதனை.
ஆய்வக கொள்ளளவை கருத்திற் கொண்டு பீடைநாசினி மிகுதி பகுப்பாய்வு அல்லது மூலக பகுப்பாய்விற்கான ஒரு நாளுக்கு சுமார் நாற்பது மாதிரிகள் பகுப்பாய்வு செய்தல். சுமார் எழுபது பீடைநாசினிகளை பகுப்பாய்வு செய்வதனால் பீடைநாசினி மிகுதிகளுடனான 13 மூலங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பார உலோகம் உள்ளடங்களான மிகவும் நச்சுத்தன்மை மூலகங்களான ஆசனிக் (AS) , ரசம் (Hg), கட்மியம் (cd), மற்றும் ஈயம் (Pb) என்பவற்றை பகுப்பாயலாம். சுமார் 85 உபகரணங்களை ஆய்வகம் கொண்டுள்ளதோடு உயர் முடிவு உபகரணமாக LC-Ms/Ms, Gc-MS, ICP- MS, HPLC, FTIR மற்றும் இரு GCகள் காணப்படல்


ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்

சேவைகள்
- உணவு பொருட்களான பழங்கள், மரக்கறி, அரிசி மற்றும் நீரில் பீடைநாசினி மிகுதி பகுப்பாய்வு
- உணவு பொருட்களான பழங்கள், மரக்கறி, அரிசி மற்றும் நீரில் மூலக பகுப்பாய்வு
- பீடைநாசினிகளில் மாசுபடுத்தல் மூலக பகுப்பாய்வு
- இளங்கலை பட்டதாரி / மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆய்வு கல்வியை வழங்கல்
- பீடைநாசினிகளுக்கான தர பகுப்பாய்வு
குறிப்பு – கட்டண கட்டமைப்பனை பெற்ற பின் வெளிகள சேவை வழங்கல்.
பிரிவு அலுவலர்கள்
செல்வி சி. மகமகே
தலைமை விவசாய விஞ்ஞானி (பகுப்பாய்வு இரசாயனம்)
- (+94) 812 388 011
- (+94)71-8040364
- champamgmg@gmail.com
- magamage.c@doa.gov.lk
செல்வி பி.டபிள்யூ.வை. லக்ஷானி
உதவி விவசாய பணிப்பாளர் ( ஆராய்ச்சி)
- (+94) 812 388 011
- (+94) 71-4400653
- jayayoshil@yahoo.com
- lakshani.pwy@doa.gov.lk