Finance-Home-ta

விவசாய திணைக்களத்தின் நிதிப்பிரிவிற்கு அன்புடன் வரவேற்கிறோம்

எங்களை பற்றி

விவசாயத் திணைக்களத்தின் சகல குறிக்கோள்களையும் அடைந்து கொள்ளும் பொருட்டு சிறந்த நிதி முகாமைத்துவ முறைமையொன்றை நிறுவி செயற்படுத்துதல் நிதிப்பிரிவின் பிரதான இலக்காவதுடன் அதற்காக கீழ்வரும் அடிப்படைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

  • வருடாந்த வரவு செலவு மதிப்பீட்டைத் தயாரித்தல்
  • வங்கிக் கணக்குகளைப் பேணுதல்
  • திணைக்கள மற்றும் அமைச்சு ஒதுக்கீட்டை வழங்குதல்
  • திணைக்களத்தின் வருமானத்தை சேகரித்தல் மற்றும் வைப்பிலிடுதல்
  • தனியாள் சம்பளம் உட்பட அனைத்து மீண்டுவருஞ் செலவு மூலதனச் செலவுகளை தயாரித்தல்
மேலதிக தகவல்
  • Make all recurrent & capital expenditure including personal emoluments.
  • Performing internal audit activities.
  • Preparation of financial progress reports & evaluation.
  • Co-ordination of financial activities with local & foreign,government & non government organizations.
  • Foreign payments.
  • Implement of farm advance account activities.
  • Preparation of financial accounts including appropriation & revenue accounts.
  • Conducting annual board of survey.
  • Payment of loans to employees.
  • Training of personal on computer application and financial management.

பணிநோக்கு

திணைக்களத்தின் அனைத்து இலக்குகளையும் அடைந்து கொள்ள உதவும் விதத்தில் துணை சேவைகளை பயன்மிக்கதாகப் பேணுதல், நிதிப்பிரிவினால் கட்டுப்படுத்தக்கூடிய அனைத்து நிதி தொடர்பான விடயங்களையும் கூடியபட்சம் மிகவும் பயனுள்ள மட்டத்தில் முகாமைத்துவம் செய்தல், வளங்களின் உச்ச பாவனை, மற்றும் கொடுப்பனவு செயன்முறையை மிகவும் வினைதிறன் மிக்கதாக்குதல் மற்றும் அறிக்கையிடுதலை சிறந்த மட்டத்தில் நிறைவேற்றுதல்

எம்மை எங்களை தொடர்புகொள்ள