Finance-Subunits-Salary01 – ta



சம்பள முகாமைத்துவக் கிளை 1

விவசாயத் திணைக்களத்திற்கு உரிய நாடு பூராகவும் அமைந்துள்ள சகல நிறுவனங்களினதும் சிரேஷ்ட நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளங்களைத் தயாரித்தல் மற்றும் அதற்கு உரிய சகல கடமை நடவடிக்கைகளையும் நிறைவேற்றுதல் என்பன எமது பிரதான கடமைப்பொறுப்பாகும்.

IMG_20200625_093748

செயற்பணி

“நிதிப் பிரிவின் சகல இலக்குகளையும் அடைந்துகொள்வதற்குத் துணைபுரியும் வகையில் உதவிச் சேவைகளாக, மிகவும் வினைத்திறனான பொறிமுறை ஒன்றின் ஊடாக சம்பள முகாமைத்துவத்தினை மிகவும் சிறந்த மட்டத்தில் மேற்கொள்ளல். “

சேவைகள்

  • திணைக்களத்தின் கிட்டத்தட்ட 4000 சிரேஷ்ட நிறைவேற்றுத்துறை, மூன்றாம் நிலை மற்றும் நிறைவேற்றுத்துறை நிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளத்தைத் தயாரித்தல் மற்றும் வழங்குதல் மற்றும் சம்பளத்தின் அடிப்படையிலான சகல பண அனுப்புதல்களையும் முகாமை செய்தல்.
  • வருடாந்த சம்பள மதிப்பீடுகளைத் தயாரித்தல்
மேலும்....
  • ஓய்வூதியத் திணைக்களத்திடம் சமர்ப்பிப்பதற்காக விதவைகள் மற்றும் அனாதைகள் குறைப்புச் சான்றிதழ்களை வழங்குவதன் ஊடாக ஓய்வு பெறும் உத்தியோகத்தர்களின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பு செய்துள்ளதனை உறுதிப்படுத்தல்.

  • கோராமை தொடர்பான சான்றிதழ்களை (பொது 140) வழங்குதல்.

சம்பள முகாமைத்துவக் கிளை 1– பதவியணி

user

திருமதி கே.டபிள்யு. எம்.ஈ.எஸ்.கே. குலதுங்க

கணக்காளர் (இ.க.சே. II)

எம்மை எங்களை தொடர்புகொள்ள