Tamil: HORDI variety – Winged Bean

HORDI - LOGO

சிறகவரை

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

வருடம் முழுவதும் விளைச்சல் உற்பத்தியாகும். வெள்ளை நிற பூக்கள். காய்கள் பச்சை நிறமானவை, 15 கிராம் எடையுள்ள காய்கள் விதைகள் பழுப்பு நிறமானவை.

வருடம் முழுவதும் உயர் விளைச்சலை தரும். விதைகள் கடும் ஊதா நிறமாக உள்ள போது பூக்கள் மற்றும் காய்கள் ஊதா நிறமாக இருக்கும். காய்கள் 27 செ.மீ நீளமானவை மற்றும் நடுகை செய்து 70 நாட்களின் பின் முதல் விளைச்சல் பெறலாம்.