
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
<<மீள << பயிர் பக்கம் << வர்க்கங்களின் பக்கம்
வற்றாளை
பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

சுதேச தெரிவு, நாடு முழுவதும் பிரபல்யமானது. வேரின் வெளித்தோல் சிவப்பு நிறமானது. சதை வெள்ளை நிறமானதுடன் வேர்கள் சம உருவளவு கொண்டது.
விளைச்சல் 14-15 t/ha
3 – 3 ½ மாதங்களில் அறுவடை செய்யலாம்.
குறுகிய வயதுடைய வர்க்கம்
புறத்தோல் இளஞ்சிவப்பு சார் ஊதா, சதை இளம் மஞ்சளானது. உலர் பொருள் சேர்மானம் உயர்வு (39%)
மாப்பொருள் மிக்க உலர் இழையமைப்பு
3 ½ – 4 மாதங்களில் அறுவடை செய்யலாம்.
விளைச்சல் 18-20 t/ha
சிவப்பு நிற புறத்தோல் மற்றும் இளம் மஞ்சள் நிற சதை
3 ½ – 4 மாதங்களில் அறுவடை செய்யலாம்.
விளைச்சல் 18-20 t/ha
இனிப்புச்சுவை உயர்வானது
பல்குறுக்கு பெருக்கம் மூலம் விருத்தியாக்கப்பட்டது. புறத்தோல் இளஞ்சிவப்பு சார் செம்மஞ்சளானது.
3 – 3 ½ மாத அறுவடை
விளைச்சல் 22-25 t/ha
கரடின் சேர்மானம் உயர்வு. குறைந்த உலர் பொருள் சேர்மானம்.
வாரியபொல ரெட் வர்க்கத்தின் பிறள்வு வர்க்கம் புறத்தோல் வெள்ளை, வெள்ளை நிற சதைகொண்டது. 3 – 3 ½ மாத வயதில் 22-25 t/ha விளைச்சல்
![]() |
வெளித்தோல் மற்றும் சதை வெள்ளை நிறமானது. 3 – 3 ½ மாதங்களில் அறுவடை செய்யலாம். ஈரவலய தாழ்நாடுகளில் பரிந்துரைக்கப்பட்டது. விளைச்சல் 12 t/ha
![]() |
புறத்தோல் மற்றும் சதை வெள்ளையானது. 3 ½ மாத வயதில் 12-14 t/ha விளைச்சல்
![]() |
வெள்ளை நிற புறத்தோல் மற்றும் இளம் மஞ்சள் நிற சதை. இனிப்புச் சுவை குறைந்தது. (பிரிகஸ் அவு 5-6) விளைச்சல் 22-25 t/ha நடுகை பைகளின் செய்கைக்கு பொருத்தமானது.
![]() |
முதிராத இலைகள் ஊதா நிறமானது. கிழங்கின் புறத்தோல் ஊதா நிறமானது. சதை கடும் செம்மஞ்சள் நிறமானது.
3 ½ – 4 மாத வயதில்
விளைச்சல் 22-25 t/ha
வெளியிடப்பட்ட வருடம் 2005
![]() |
புறத்தோல் வெள்ளை நிறம். சதை இளம் மஞ்சளானது. 3 ½ – 4 மாத வயதில் 22-25 t/ha விளைச்சல்
வெளியிடப்பட்ட வருடம் 2005
புறத்தோல் ஊதா சிவப்பு நிறம். உற்புறம் இளம் மஞ்சள்
குறைந்த கால வர்க்கம் உயர் உலர் காரணி சேர்மானம்.
விளைச்சல் 25-30 t/ha
வெளியிடப்பட்ட வருடம் 2014
புறத்தோல் இளம் இளம்சிவப்பு நிறமானது உட்சதை இளம் மஞ்சள் மாப்பொருளானது. உயர் விளைச்சல் 22-25 t/ha