Tamil: HORDI variety – Okra

HORDI - LOGO

வெண்டி

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

OKH F1 கலப்பு ” OKH 1” வெளியிடப்பட்ட வருடம் – 2011 விளைச்சல் – >30t/ha ஈர வலயம் மற்றும் இடை வலங்களில் கலப்பின வர்க்கங்கள் LMVக்கு எதிர்பினங்கள் ஆகும். இளம் பச்சை நிற காய்கள்.  50-60 நாட்களில் முதல் அறுவடை

வெளியிடப்பட்ட வருடம் – 1975

ஈர மற்றும் இடை வலயங்கள் வருடம் முழுவதும்  பயிர் செய்யலாம். உலர் வலய பெரும் போகத்தில் பிரதானமான பயிர் செய்கை , இளம் பச்சை காய்கள். சித்திர வடிவ வைரஸ் நோய் பாதிக்க கூடியது. 55-60 நாட்களில் முதல் அறுவடை

வெளியிடப்பட்ட வருடம் – 1975

ஈர மற்றும் இடை வலயம் – வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். உலர் வலயம் – சிறு போகத்தில் பிரதானமான பயிர் செய்கை. இளம் மஞ்சள் சார் பச்சை நிற காய்கள், LMV நோய் பாதிக்க கூடியவை 55-60 நாட்களில் முதல் அறுவடை

 

வெளியிடப்பட்ட வருடம் – 1993

ஈர வலயத்தை விட உலர் வலயத்திற்கு மிக பொருத்தமானது. சிறுபோகம், பெரும் போகம் இரண்டிலும் பயிர் செய்யலாம். LMV க்கு எதிர்ப்பு தன்மையடையது. 50 நாட்களில் முதல் அறுவடை