- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
பயற்றை
பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்
பயற்றை – கன்னொறுவை ஹவாரி
வெளியிடப்பட்ட வருடம் – 2011
விளைச்சல் 20-24mt/ha
கொடி வகை
இளம் பச்சை நிற நீளமான காய்கள்
விதைகள் சிவப்பு கலந்த கபில நிறம்
35-40 நாட்களில் முதல் பூ பூக்கும்
45-48 நாட்களில் முதல் அறுவடை
பயற்றை – கன்னொறுவை ஏ9
வெளியிடப்பட்ட வருடம் 2015
இது DOA யினால் வெளியிடப்பட்ட முதல் கழுத்தழுகல் நோய் எதிர்ப்பு வர்க்கமாகும்.
வர்க்கம் தொடர்பான விளக்கம் – உயர் விளைச்சல் (21-24t/ha)
கழுத்தழுகல் நோய்க்கு கள எதிர்ப்பு தன்மையுடையது
விரைவான பூத்தல் மற்றும் காய் உருவாக்கம்
நீளமான சதைப்பற்றான மற்றும் பச்சை காய்கள்
நல்ல களஞ்சிய தரம்
விவசாயி மற்றும் வடிக்கையாளரின் நல்ல ஏற்றுக்கொள்ளல்
நாடு முழுவதுமான செய்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது
கொடி வகை
40-45 நாட்களில் பூத்தல் ஆரம்பிக்கும்
நீளமான சதைப்பற்றான பச்சை நிற காய்கள்
கழுத்தழுகல் நோய்க்கு எதிர்ப்பு தன்மையுடையது. கிறீம் நிற புள்ளி உடைய கருப்பு நிற வித்துகள் நீண்ட கால மற்றும் நல்ல களஞ்சிய தரம்
கொடி வகை
ஊதா நிற நுனியுடனான நீளமான பச்சை நிற காய்கள்
கருப்பு நிற வித்துக்கள்
60-70 நாட்களில் முதல் அறுவடை
புதர் வகை
சதைபற்றான பச்சை நிற காய்கள்
சிவப்பு சார் கபில வித்துப்புள்ளியுடனான பழுப்பு நிற வித்துகள்
45-50 நாட்களில் அறுவடையை ஆரம்பிக்கலாம்.
கொடி வகை
ஊதா நிற கறைகளுடனான கடும் பச்சை நிறகாய்கள்
கருப்பு வித்துப்புள்ளியுடனான பழுப்பு நிற வித்துகள்
60-70 நாட்களில் அறுவடையை ஆரம்பிக்கலாம்
புதர் வகை
நடுத்தர அளவுடைய இளம் பச்சை நிறமானவை
கபில நிற வித்துப்புள்ளியுடனான பழுப்பு நிற வித்து
45-50 நாட்களில் அறுவடையை ஆரம்பிக்கலாம்
புதர் வகை
இளம் பச்சை காய்கள்
கபில நிற ஒட்டுடனான பழுப்பு நிற வித்துகள்
45-50 நாட்களில் அறுவடையை தொடங்கலாம்
புதர் வகை
நடுத்தர அளவு காய்கள்
ஊதா நிற ஒட்டுடனான பச்சை நிற வித்துகள்
கருப்பு நிற வித்துப் புள்ளியுடனான பழுப்பு நிற வித்து
45-50 நாட்களில் அறுவடையை தொடங்கலாம்.