Tamil: HORDI variety – Ela Batu

HORDI - LOGO

வட்டுக்கத்தரி

வெளியிடப்பட்டுள்ள வர்க்கங்கள்

இந்த வர்க்கமானது பளபளப்பான மேற்பரப்பு மற்றும் முட்களற்ற காய் பண்புடையது. உலர் மற்றும் இடை வலயங்களில் செய்கை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கள நடுகையின் பின் அறுவடைக்கு 75 முதல் 80 நாட்கள் தேவை. இவ் வர்க்கத்தின் சாசரி விளைச்சல் 22 தொன்/ha என்பதோடு அதிகபட்ச சாத்திய விளைச்சல் 56 தொன்/ha ஆகும்.

இவ் வர்க்கம் சிறந்த காய் தரமிக்க பண்புகள் மற்றும் முட்களற்றவை. உலர் மற்றும் இடைவலயங்களில் பயிரிட பரிந்துரைக்கப்பட்டவை. இது பூ பூக்க 40-45 நாட்கள் எடுப்பதோடு அறுவடை செய்ய கள நடுகை செய்ததில் இருந்து 75-80 நாட்கள் தேவை. சராசரி விளைச்சல் 21 தொன்/ ha மற்றும் சாத்திய விளைச்சல் 54 தொன்/ha ஆகும்.