Tamil: HORDI Sub Institute9-Thibbatumulla

HORDI - LOGO

HORDI உப அலகுகள்

இயைபாக்க ஆராய்ச்சி அலகு - திப்பட்டுமுல்ல

திப்பட்டுமுல்ல இயைபாக்க ஆராய்ச்சி அலகு (ARU) பிரதான நிறுவனம் மற்றும் அதன் ஆராய்ச்சி மையங்களுக்கான சேவைகளுக்கு உதவி வழங்கும் நோக்கத்திற்காக நிறுவப்பட்டது. இந்த (ARU) ஆனது மாத்தளை, உக்குவெலவில் அமைந்துள்ளது. (ARU) திப்பட்டுமுல்ல ஆனது பூங்கனியியல் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (HORDI) கட்டுப்பாட்டில் கீழ் உள்ளதோடு தற்போது தாவர இனப்பெருக்க அலகின் மேற்பார்வையின் கீழ் உள்ளது

இயைபாக்க ஆராய்ச்சி அலகானது இனவிருத்தி அனுக்கரு தாய்வழி மற்றும் இனவிருத்தி வழி விதை உற்பத்தி மற்றும் இனவிருத்தி வழி மற்றும் புதியதொழில்நுட்ப இயைவாக்க வழி சோதனை என்பனவற்றுக்கு பிரதான பொறுப்பாக உள்ளது. பிரதான நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு இயைபாக்க ஆராய்ச்சி அலகு முக்கியமாக பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

நடவடிக்கைகள்
  • இனவிருத்தியாளன் மற்றும் பெற்றோர் வழி விதை உற்பத்தி
  • நம்பகமான வழியில் விதை பெருக்கம்
  • மூலவுயிர் முதலுரு தேர்வு, மதிப்பீடு மற்றும் திரையிடல் மற்றும் வர்க்க அபிவிருத்தி செயல்களில் தேர்வு செய்யப்பட்ட வழிகளை தூய்மையாக்கல்
  • மரக்கறியின் தேசிய ஒருங்கிணைப்பு வர்க்க சோதனை (NCVT) தடங்களை நடத்துதல் போது தொழில்நுட்ப அபிவிருத்தி ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்தல்
  • தேவையான போது தொழில்நுட்ப அபிவிருத்தி ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்தல்

பொறுப்புக்குரிய அலுவலகர் - ARU திப்பட்டுமுல்ல

திருமதி ஏ.ஏ.டி.ஜே. விஜயரத்ன

விவசாய போதனாசிரியர்

எம்மை தொடர்பு கொள்ள

இணைப்புகள்