- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
HORDI உப அலகுகள்
இயைபாக்க ஆராய்ச்சி அலகு - வாகொல்ல
வாகொல்ல இயைபாக்க ஆராய்ச்சி அலகு (ARU) பிரதான நிறுவனம் மற்றும் அதன் ஆராய்ச்சி மையங்களுக்கான சேவைகளுக்கு உதவி வழங்கும் நோக்கத்திற்காக நிறுவப்பட்டது. இந்த (ARU) ஆனது கேகாலை ரம்புகனையில் அமைந்துள்ளது. (ARU) வாகொல்ல ஆனது பூங்கனியியல் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (HORDI) கட்டுப்பாட்டில் கீழ் உள்ளதோடு தற்போது தாவர இனப்பெருக்க அலகின் மேற்பார்வையின் கீழ் உள்ளது.
இயைபாக்க ஆராய்ச்சி அலகானது இனவிருத்தி அனுக்கரு தாய்வழி மற்றும் இனவிருத்தி வழி விதை உற்பத்தி மற்றும் இனவிருத்தி வழி மற்றும் புதியதொழில்நுட்ப இயைவாக்க வழி சோதனை என்பனவற்றுக்கு பிரதான பொறுப்பாக உள்ளது. பிரதான நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு இயைபாக்க ஆராய்ச்சி அலகு முக்கியமாக பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
நடவடிக்கைகள்
- இனவிருத்தியாளன் மற்றும் பெற்றோர் வழி விதை உற்பத்தி
- நம்பகமான வழியில் விதை பெருக்கம்
- மூலவுயிர் முதலுரு தேர்வு, மதிப்பீடு மற்றும் திரையிடல் மற்றும் வர்க்க அபிவிருத்தி செயல்களில் தேர்வு செய்யப்பட்ட வழிகளை தூய்மையாக்கல்
- மரக்கறியின் தேசிய ஒருங்கிணைப்பு வர்க்க சோதனை (NCVT) தடங்களை நடத்துதல் போது தொழில்நுட்ப அபிவிருத்தி ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்தல்
- தேவையான போது தொழில்நுட்ப அபிவிருத்தி ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்தல்
பொறுப்புக்குரிய அலுவலகர்கள் ARU வாகொல்ல
திரு ஆர்.பி.பி. அமரசிங்க
விவசாய போதனாசிரியர்
- (+94)71-8996565
- ww.pradeep0687@gmail.com
எம்மை தொடர்பு கொள்ள
- முகவரி : முகவரி இயைபாக்க ஆராய்ச்சி அலகு (ARU) வாகொல்ல இலங்கை மின்னஞ்சல்
- மின்னஞ்சல் :
- தொலைபேசி: +94 718 996565
- தொலைநகல்:
- அலுவலக திறப்பு: திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை (சனி , ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்)
இணைப்புகள்
- குருஷி லங்கா நுழைவாயில்
- விவசாய அமைச்சு
- வளிமண்டலவியல் திணைக்களம்
- அரசாங்க தகவல் நிலையம்
- இலங்கை ஹதபிம அதிகார சபை
- நெல் அறிவு வங்கி
மேலதிக இணைப்புகள்