- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
HORDI பிரிவுகள்
விரிவாக்கம் மற்றும் தொடர்பாடல் பிரிவு
மரக்கறிகள் மற்றும் கிழங்கு பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் உட்பட்ட பல்வேறு மக்கட் குலாத்திற்கு ஆய்வினால் உறுதிசெய்யப்பட்ட புதிய கண்டுபிடிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட மரக்கறிகள் மற்றும் கிழங்கு பயிர் தொடர்பான விரிவாக்கல் செயற்பாடுகள் விநியோகிக்கப்பட்டன. NVQ4, NVQ5, NVQ6 மற்றும் NVQ7 மாணவர்கள் டிப்ளோமா மற்றும் பல்கலைக் கழகத்தின் கீழான தொழில் முறை பயிற்சி திட்டங்களை, ஒருங்கிணைத்தல். ஆய்வு விரிவாக்க பிணைப்பை மேம்படுத்த புதிய தொழில்நுட்ப செயல்விளக்கங்களை திட்டமிட்டு ஒருங்கிணைத்தல் மற்றும் ஆய்வு விரிவாக்க உரையாடல்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தல்.
வெளியீடுகள்
HORDIல் காணப்படும் துண்டுப்பிரசுரங்களை தொடர்புடைய பிரிவு அலுவலர்களுடன் இணைந்து தொகுத்தல் மற்றும் மேம்படுத்தல்
அபிவிருத்தித் திட்டங்கள்
இறுதி பயனாளிகள் புதிய தொழில்நுட்பங்ளை செயற்படுத்தவும் அறிவை அதிகரிக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செயற்படுத்தல். ஆய்வு விரிவாக்கல் உரையாடல், விவசாயிகளின் களத்தில் தொழில்நுட்ப செயல்விளக்கங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆய்வு விரிவாக்க இணைப்பை மேம்படுத்தல். கள மட்டத்தில் HORDI ன் ஆய்வினால் உறுதிசெய்யப்பட்ட தொழில்நுட்பங்களை இயைபாக்கத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் பரீட்சித்தல்.
சேவைகள்
- விவசாய வளாகத்தில் விஜயம் செய்வதனால் மற்றும் அலுவலகத்தில் ஆலோசனை சேவைகள்
நடவடிக்கைகள்
- தொழில்நுட்ப துண்டுபிரசுரங்களை சரியான நேரத்தில் செம்மைபடுத்தல் மற்றும் மேம்படுத்தல்
- தொலைபேசி அழைப்புகள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகை கட்டுரைகள், கண்காட்சிகள், பயிற்சி முகாம், பயிற்சி திட்டங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களின் மூலம் தொழில்நுட்ப பரவல்
- ஆய்வு விரிவாக்க உரையாடல்களை நடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஆய்வு மற்றும் விரிவாக்க இணைப்புகளை ஒருங்கிணைத்தல்
- பட்டதாரி மற்றும் டிப்ளோமா மாணவர்களுக்கான தொழில் முறை பயிற்சி திட்டங்களை ஒருங்கிணைத்தல்
- கள மட்டத்தில் விரிவாக்கல் அதிகாரிகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளுடன் PTWG மற்றும் DTC ல் பங்குபற்றல் ஆராய்ச்சிக்கான முதன்மை பிரச்சினை மற்றும் சிக்கல்களை கண்டறிதல்
- கண்காட்சிகளை ஒருங்கிணைத்தல்
பிரிவின் உள்ள அலுவலகர்கள்
செல்வி. என்.எம்.டப்லியு.எம். பண்டார
அலகுக்கான தலைமை அதிகாரி உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)
- (+94) 812 388 011
- (+94)75-9751156
- wathsala.bandara@yahoo.com
- bandara.nmwm@doa.gov.lk