Tamil: HORDI – Development Programs

HORDI - LOGO

பூங்கனியியல் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்

அபிவிருத்தி செயற்பாடுகள்

ஆய்வு பிரிவால் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை விவசாய விரிவாக்கல் அதிகாரிகள், மரக்கறி விவசாயிகள், மாணவர்கள் (பாடசாலை, விவசாய கல்லூரி மற்றும் பல்லைக்கழகம்), தனியார் துறை தொழில் முனைவோருக்கு வழங்கள்

ஆய்வு விரிவாக்கல் இணைப்பை ஆய்வு விரிவாக்கல் கலந்துரையாடல் ஒருங்கிணைப்பு, விவசாய களத்தில் தொழில்நுட்ப செயல்விளக்கங்களால் மேம்படுத்தல். கள மட்டத்தில் HORDIன் ஆய்வு மூலம் நிரூபித்த தொழில்நுட்பங்களின் இயைபாக்கம் தொடர்பான மற்றும் சோதனை செய்தல்

நடவடிக்கைகள்
  • பயிற்சி நடத்துதல்
  • உயர் கல்வி மாணவர்களுக்கான தொழில்முறை பயிற்சிகளுக்கான வசதியேற்படுத்தல்
  • விவசாய களத்தில் தொழில்நுட்ப செயல்விளக்கம்
  • ஆய்வு விரிவாக்கல் கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்தல்
  • குத்தகை ஒழுங்குபடுத்தல் மற்றும் கள நாட்கள் வைத்திருத்தல் மற்றும் கண்காட்சிகள்
  • வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றுக்கு பங்களிதல்
  • மரக்கறி செய்கையில் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க உதவுதல்
யாருக்காக/ பயனாளி

அனைத்து மரக்கறி விவசாயிகள் மற்றும் அலுவலகர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், வழங்குநர்கள் மற்றும் தனியார் துறை என மரக்கறிச்செய்கையில் தகவல்கள் தேவையானோர்

எவ்வாறு சேவையைபெற்றுக்கொள்வதே

கோரிக்கை கடிதம் மூலம் சேவையை பெறலாம். அத்துடன் மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலமும் சேவையை பெறலாம்