Tamil: HORDI Crop – Leeks

HORDI - LOGO

லீக்ஸ்

Allium ampeloprasum

லீக்ஸ் வெங்காய குடும்பமான எலியேசியேயைச் சேர்ந்த்து ஆனால் லீக்ஸ் குமிழங்களை உருவாக்காது

வெளியீட்ட வர்க்கங்கள்

காலநிலை தேவைகள் / பயிரிடுவதற்கு பொருத்தமான பிரதேசம்

லீக்ஸ் மலை நாட்டு குளிர்ச்சியான பிரதேசங்களில் வளரகூடியது. நுவரெலியா மற்றும் பதுளை அதிக வெப்பநிலை தண்டின் தடிப்பை குறைக்கும்

மண்

போதுமான அளவு நீர்வடிப்புள்ள அதிகளவு சேதனப் பொருட்கள் அடங்கிய மண் நல்லது லீக்ஸ் பயிர்ச் செய்கைக்கு உகந்த pH 5-6

விதைத் தேவை

3750 g/ha

நாற்றுமேடை முகாமைத்துவம்

ஒரு ஹெக்டயருக்கு 3 x 1 மீ அளவான 200 – 225 நாற்றுமேடைகள் பொதுமானது வரிசைகளுக்கு இடையில் 15 செ.மீ இடைவெளியில் நட்டு சிறிதளவு மேல் மண்ணை விதையின் மேல் இடல்

நிலப் பண்படுத்தல்

40 செ.மீ ஆழத்திற்கு உழுதல் நன்கு உக்கிய சேதன பசளையினை மண்ணிற்கு இடல். 1.2 x 3 மீற்றர் அளவான உயர் நாற்று மேடை அமைத்தல்

நடுதல்

நாற்று நட்டபின் 4 நாட்களுக்கு தினமும் நீர்பாச்ச வேண்டும். இலை கருவதை தடுப்பதற்காக காலையில் லேசான நீர்பாசனம் செய்தல்  முக்கியம்

இடைவெளி

15 x 10 செ.மீ

பசளை

10தொன்  ஹெக்டயருக்கு சேதன பசளை இடல்

பசளை இடும் நேரம்

யூரியா

kg/ha

முச்சுபர் பொசுபேற்று

kg/ha

மியூரியேற்றுப் ஒப் பொட்டாசு

kg/ha

அடிக்கட்டுப் பசளை

85

270

50

மேற்கட்டுப் பசளை 1,3 மாதத்தின் பின்

85

மேற்கட்டுப் பசளை 2,4 மாதத்தின் பின்

85

50

நீர்பாசனம்

நாற்று நட்டபின் தினமும் 4 நாட்களுக்கு நீர் பாச்ச வேண்டும். இலை கருகுவதை தடுப்பதற்காக காலையில் லேசான நீர்பாசனம் செய்தல் வேண்டும்.

களைக்கட்டுப்பாடு

பசளை இடுவதற்கு முன் களைகளை முறையாக அகற்றல்

பீடை முகாமைத்துவம்

80-90% மான வினியோகம் சேதனப் பொருட்களின கொண்டுசெல்லலின் போது நடைபெறும் மற்றும் வளரும் நாற்றுகளின் வளரும் தளிர்கள் மற்றும் இளம் வேர்களை பாதிக்கும்

பாதிப்பு அறிகுறிகள்

  • இலைகள் மற்றும் செடிகள் வாடிச் சுருங்கும்​சேதமடைந்த தாவரத்தை

  • பிடுங்கு பார்க்கும் போதுவேரில் சிறிய புழுகள் காணப்படும்.

முகாமைத்துவம்

  • வழக்கமான கள கண்காணிப்பு
  • பயிர் சுழற்சி
  • மஞ்சள் நிற ஒட்டும் பொறியினை வளரும் லீக்ஸ்சின் வயலின் விளிம்புகளில் வைத்தல்
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி எரித்தல்
  • கூட்டுப்புழுவினை மண்ணிற்கு மேல் கொண்டுவர மண்ணை உழுதல்
  • ஒழுங்காக உக்கிய உரமான FYM (farm Yard manure) அல்லது கூட்டெரு உரத்தினை இடல்

இரசாயன கட்டுப்பாடு

  • பைப்றோனால் 50 SC

பாதிக்கு அறிகுறிகள்

இரவு நேரங்களில் தொழிற்படுபவை ஆரம்ப காலங்களில் இலைகளில் வட்ட வடிவ துளைகளை உருவாக்கும் பின் குடம்பி பருவமானது தாவரத்தின் அடிப்பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் பெரும்பாலும் தாவர அடியினை வெட்டும் அதிகளவான தாவரங்களை ஒரே இரவில் வெட்டிபூமிக்கு அடியில் இழுக்கும் வெட்டப்பட்ட செடிகள் பகலில் வாடும்.

முகாமைத்துவம்

  • வழக்கமான கண்காணிப்பு
  • கைகளால் பிடித்து அழித்தல்
  • களைக் முகாமைத்துவம்
  • வயல் சுகாதாரத்தை பேணல்
  • கூட்டுப்புழு மற்றும் குடம்பிகளை மண்ணிற்கு மேல் கொண்டுவர ஆழமான உழுதல்
  • புழுக்களை வேட்டையாடும் பறவைகளை வேட்டையாட இடமளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

  • Prfenophos 500g / 1 EC – 32 ml / 16 l நீர்

  • Etoferprox 100g / l EC 24 ml / 16 l நீர்

நோய் முகாமைத்துவம்

  • வயல் சுகாதாரத்தைபேணல்

  • பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி – மனேப், மங்கசோப், புரோபினெப் டெபு

  • பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி – குளோரேதலனில்

அறுவடை

தாவரத்தினை மீள் நடுகை செய்து 4 1/2  மாத்த்தின் பின்  அறுவடை செய்தல்

விளைச்சல்

20 – 30 தொன்/ ஹெக்டயர்