Agri_news_more_ta_23

விவசாய செய்திகள் மற்றும் அறிவித்தல்கள் - 2023

தாவர நாற்றுமேடை அபிவிருத்தி உதவியாளர் பாடநெறி ( NVQ 4 ) மற்றும் நில அலங்கார தொழில்நுட்பவியலாளர் பாடநெறிக்கான ( NVQ 4 )விண்ணப்பங்களுக்கான அழைப்பு – முடிவு திகதி : 2023/12/29

விண்ணப்ப கோரலின் அறிவிப்புEnglishසිංහලதமிழ்
மாதிரி விண்ணப்பப்படிவம்Englishසිංහලதமிழ்

விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப நிலைத் தேர்ச்சியற்ற, ஆரம்பநிலைத் தேர்ச்சியுடைய மற்றும் பகுதியளவு தேர்ச்சியுடைய சேவை வகுதிகளுக்கு உரிய இணைந்த சேவையில் மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -1/ PL -2 மற்றும் PL -3 சேவை வகைகளுக்கு உரிய) உத்தியோகத்தர்களின் உத்தேச வருடாந்த உள்ளக இடமாற்றங்களை அறிவித்தல் – 2024

தழுவல் கடிதம்Englishසිංහලதமிழ்
15 ஆம் பின்னிணைப்பின் மாதிரிEnglishසිංහලதமிழ்
காவலாளி (இணைப்பு 01)Englishසිංහලதமிழ்
தொழிலாளி (இணைப்பு 02)Englishසිංහලதமிழ்
அலுவலகப் பணியாளர் சேவை (இணைப்பு 03)Englishසිංහලதமிழ்
லொறி சுத்திகரிப்பாளர் (இணைப்பு 04)Englishසිංහලதமிழ்
சாரதிகள் (இணைப்பு 05)Englishසිංහලதமிழ்
டிரக்டர் இயக்குநர் (இணைப்பு 06)Englishසිංහලதமிழ்
களஞ்சியப் பணியாளர் (இணைப்பு 07)Englishසිංහලதமிழ்
இயந்திர ஆலை ஊழியர் (இணைப்பு 08)Englishසිංහලதமிழ்
பொறிமுறைத் தொழிநுட்பவியலாளர் (இணைப்பு 09)Englishසිංහලதமிழ்
இயந்திரவியல் தொழிநுட்பவியலாளர் (இணைப்பு 10)Englishසිංහලதமிழ்
தச்சன் (இணைப்பு 11)Englishසිංහලதமிழ்
தொழிநுட்பவியலாளர் (இணைப்பு 12)Englishසිංහලதமிழ்
ஆராய்ச்சி உப உதவியாளர் (இணைப்பு 13)Englishසිංහලதமிழ்
தேனீ வளர்ப்பவர் (இணைப்பு 14)Englishසිංහලதமிழ்
ஒட்டுநர் (இணைப்பு 15)Englishසිංහලதமிழ்
சமையற்காரர் (இணைப்பு 16)Englishසිංහලதமிழ்

பேராதெனிய, விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையத்திற்கு உரித்தான மேலதிகப் பணிப்பாளர் (விதை  நெல் மற்றும் ஏனைய களப் பயிர்கள்) பதவியின் கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

நுவரெலியா  மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பதவியின் கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

கண்டி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பதவியின் கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

கன்னோருவை, விதைப் பரிசோதனை கூடத்தின் பிரதான விவசாய அறிவியலாளர் (விதைத் தொழிநுட்பம்) பதவியின் கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

குண்டசாலை விவசாய கல்லூரியின் இழையவளர்ப்பு ஆய்வுகூடத்திற்கு  பிளவு அலைமின்மாற்றி வகை சுவரில் பொருத்தப்படும்  4  வளிதூய்மையாக்கிகளின் வழங்கல் மற்றும் நிறுவுதல்.

அறிவிப்புEnglishසිංහලதமிழ்
விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையத்திற்கு உரித்தான மேலதிகப் பணிப்பாளர் (அபிவிருத்தி) பதவியின் கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்
அறிவிப்பு English සිංහල தமிழ்

கன்னோருவ, பயிர் மரபணு வள நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் (பயிர் மரபணு வளங்களை மதிப்பீடு செய்தல், உயிரியல் தொழிநுட்பம் மற்றும் தரவு முகாமைத்துவம்)  பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக  இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

நீர்ப்பாசன அமைச்சின் நீர்ப்பாசனப் பிரிவின் கீழ் உள்ள பணிப்பாளர் பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்கான  இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

பழப்பங்குதாரர்களின் தகவல் முகாமைத்துவ தொகுதி 

பதிவு செய்வதற்கு >>


தாவர நாற்றுமேடை அபிவிருத்தி உதவியாளர் கற்கைநெறிக்கான (NVQ 4) விண்ணப்பம் கோரல்- 2023 – II

ஆட்சேர்ப்புக்கான அறிவிப்புEnglishසිංහලதமிழ்
மாதிரி விண்ணப்பப்படிவம்Englishසිංහලதமிழ்

இலங்கை விவசாய சேவையில் வெற்றிடம் நிலவும் பதவிகளுக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

Dji MATRICE 210 V2 டிரோன் கருவிக்காக RTK High Precision GNSS Mobile Station கொள்வனவு செய்தல்

ஏல அறிவிப்புEnglishසිංහ தமிழ்
பூங்கனியியல் / நில அலங்கார அபிவிருத்தி உதவியாளர் பயிற்சி பாடநெறி (NVQ Level 3/4) சேவைக்கால பயிற்சி நிலையம், கன்னொறுவை
ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு English සිංහල தமிழ்
மாதிரி விண்ணப்பப்படிவம் English සිංහල தமிழ்
கொகற்பிட்டி,விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்
அறிவிப்புEnglishසිංහලதமிழ்

கொழும்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர்  பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக  இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்.

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

இலங்கை விவசாய சேவையில் வெற்றிடம் நிலவும் பதவிகளுக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

மாகந்துர, நிலையான விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர் பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்.

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

இலங்கை தொழிநுட்ப சேவைக்கு உரிய தரம் I  இலுள்ள உத்தியோகத்தர்களின் சேவை மூப்புப் பட்டியல் – 2023.07.01 ஆம் திகதியன்று செல்லுபடியாகும்

அறிமுகக் கடிதம்Englishසිංහලதமிழ்
முதுநிலைப் பட்டியல்Englishසිංහලதமிழ்

கன்னோருவை, சேவைக்காலப் பயிற்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் (பயிற்சிகள்) பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக  இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

கன்னோருவை,  தேசிய விவசாயத் தகவல்கள் மற்றும் தொடர்பாடல் நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்) பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக  இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

விவசாயத் திணைக்களத்தின் ஆரம்பநிலை பகுதியளவு தேர்ச்சி பெற்ற (PL – 2) சேவை வகுதிக்குரிய வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல் – மட்டுப்படுத்தப்பட்ட

அறிமுகக் கடிதம்Englishසිංහලதமிழ்
மாதிரி விண்ணப்பப்படிவம்Englishසිංහලதமிழ்

தொழிநுட்ப உதவியாளர் (விரிவாக்கல்/ஆராய்ச்சி/ மின்/ சிவில்/ இயந்திரவியல்) பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் சேவை மூப்புப் பட்டியல் – 2023.01.01 ஆம் திகதியன்று செல்லுபடியாகும்

அறிமுகக் கடிதம்Englishසිංහලதமிழ்
முதுநிலைப் பட்டியல்Englishසිංහලதமிழ்

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபம் 02/2022ற்கு ஏற்ப பதவிகளுக்கு நியமனம் செய்தல். இலங்கை கணக்காளர்கள் சேவையின் கணக்காளர் பதவி தரம்1, விவசாயத் திணைக்களம்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்
சுய விபர வடிவம்
Englishසිංහලதமிழ்
பழப் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர்(ஆராய்ச்சி) பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்
அறிவிப்புEnglishසිංහලதமிழ்
போம்புவல, பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்
அறிவிப்பு Englishසිංහලதமிழ்

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர் குழுவில் பதிவு செய்வதற்கு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்

அறிவிப்பு English සිංහල தமிழ்
மாதிரி விண்ணப்பப்படிவம் English සිංහල தமிழ்

பணிப்பாளர் (இயற்கை வள முகாமைத்துவம்) பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக  இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்கின் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்கான தொழில்நுட்ப
அறிவு பயன்பாடு தொடர்பான பயிற்சித்திட்டம் 2023.08.24 மற்றும் 25 ஆகிய தினங்களில்
நடைபெறும்.இதற்கான பதிவுகள் நிகழ்நிலை (Online) முறையில் இப்போது செய்யப்படுகிறது.

மேலதிக விபரங்கள் >>

விவசாயிகளின் கள நாள் மற்றும் விவசயா கண்காட்சி கன்னொறுவை விவசாய தொழிநுட்ப பூங்கா வளாத்தில். 2023ஒகஸ்ட் 05 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

நாராஹேன்பிட்ட, வானொலி விவசாய சேவையின்  மேலதிகப் பணிப்பாளர் (வானொலி விவசாய சேவை) பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக  இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

10 துளி நீர்பாசன அமைப்புகளின் விநியோகம் மற்றும் நிறுவலுக்கான விலை மனுகோரல், கள பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மஹாஇலுப்பள்ளம், விவசாய திணைக்களம்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

விவசாய திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் கள நாள் மற்றும் விவசாய கண்காட்சி 2023 ஆகஸ்ட் 03 மற்றும் 04ம் திகதிகளில் விவசாய தொழில்நுட்ப பூங்கா, கன்னொறுவையில் நடைபெறும். 

புதிய தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ள இந்த நிகழ்ச்சியில் விவசாய துறையின் அனைத்து பங்குதாரர்களும் கலந்து கொள்ளுமாறு விவசாய திணைக்களம் அன்புடன் அழைக்கின்றது.

RRDI இன் கள தினம்

பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்தால் 18-07-2023 அன்று மக்களுக்கு நெற் செய்கையில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவரும் நோக்கத்துடன் திறந்த கள தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. இச் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஜூலை 19 மற்றும் 20ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இந் நிகழ்ச்சியை நடத்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இணைந்து புதிய தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்வதற்காக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

படத்தொகுப்பு >>

ட்ரோன் தரவு பகுப்பாய்விற்காக மேசை பணிநிலைய கணணியை கொள்வனவு செய்தல்: பண்ணை இயந்திர ஆராய்ச்சி நிலையம்- மஹாஇலுப்பள்ளம, விவசாய திணைக்களம்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப நிலை தேர்ச்சியற்ற சேவை வகுதிக்கு உரிய இணைந்த சேவையில் மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -2/PL -3 வகைகளுக்கு உரிய சாரதிகள், மண் இழுவை இயந்திர இயக்குநர், களஞ்சியப் பணியாளர், இயந்திரசாலை உதவியாளர், பொறிமுறைத் தொழிநுட்பவியலாளர், இயந்திரவியல் தொழிநுட்பவியலாளர்,  தச்சன், கொத்தன், மின் தொழிநுட்பவியலாளர், இயந்திர ஊழியர், தொழிநுட்பவியலாளர், ஆராய்ச்சி  உப உதவியாளர், தேனீ வளர்ப்பவர், ஒட்டுநர், சமையற்காரர், விதைப் பராமரிப்பாளர், சுற்றுலா விடுதிகள் பொறுப்பாளர், ஸ்டுவேர்ட், எழுத்துக் கோர்ப்பவர், புத்தகக் கட்டுநர், சினிமா இயந்திர இயக்குநர், வீடியோத் தொகுப்புத் தொழிநுட்பவியலாளர், ஒலிப்பதிவுத் தொழிநுட்பவியலாளர், வீடியோ/புகைப்படக்கருவி புகைப்படத் தொழிநுட்ப உதவியாளர்) உத்தியோகத்தர்களின் வருடாந்த உள்ளக இடமாற்றங்கள் – 2024

 
விண்ணப்ப அறிவித்தல் English සිංහල தமிழ்
இடமாற்ற விண்ணப்பம் English සිංහල தமிழ்
இடமாற்றச் செயலொழுங்கு English සිංහල English

விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப நிலை தேர்ச்சியற்ற சேவை வகுதிக்கு உரிய இணைந்த சேவையில் மற்றும் திணைக்களம் சார் பதவிகளை வகிக்கும் (PL -1 வகைகளுக்கு உரிய அலுவலகப் பணியாளர் சேவை, நிரந்தரத் தொழிலாளி, துப்பரவு ஊழியர், காவலாளி, உணவக ஊழியர், லொறி சுத்திகரிப்பாளர்) உத்தியோகத்தர்களின் வருடாந்த உள்ளக இடமாற்றங்கள் – 2024 

 
விண்ணப்ப அறிவித்தல் English සිංහල தமிழ்
இடமாற்ற விண்ணப்பம் English සිංහල தமிழ்
இடமாற்றச் செயலொழுங்கு English සිංහල English

இலங்கை விவசாய கல்லூரியின் கல்விசார் வருடம் 2021/2023ன் விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் (NVQ 06) உயர் தேசிய டிப்ளோமாவிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல் (திறந்த போட்டி பரீட்சையின் அடிப்படையில்)- பட்டியல் 2

தகுதிப்பட்டியல் English සිංහල தமிழ்

இலங்கை விவசாய பாடசாலையில் விவசாய உணவு உற்பத்தி தொழில்நுட்பம் (NVQ 5) தேசிய டிப்ளோமாவிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விவசாய திணைக்களத்தின் தகுதிப்பட்டியல்- கல்வியாண்டு 2021/2022-(திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில்)

விவசாய கல்லூரி, லபுதுவ – தகுதிப்பட்டியல்Englishසිංහලதமிழ்
விவசாய கல்லூரி, வாரியப்பொல – தகுதிப்பட்டியல்Englishසිංහලதமிழ்
விவசாய கல்லூரி, பாலமுனை – தகுதிப்பட்டியல்Englishසිංහලதமிழ்
விவசாய கல்லூரி, பரந்தன் – தகுதிப்பட்டியல்Englishසිංහලதமிழ்

இலங்கை விவசாய கல்லூரியின்  விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் (NVQ 06) உயர் தேசிய டிப்ளோமாவிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல் – கல்விசார் வருடம் 2021/2022 (திறந்த போட்டிப்பரீட்சையின் அடிப்படையில்) – 2023.05.25ஆம் திகதி பாடநெறியில் பதிவு செய்யாத மாணவர்களால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கான நியமனம்

மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல்Englishසිංහලதமிழ்

இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய ஆராய்ச்சி உதவியாளர்களான  உத்தியோகத்தர்களினதும் தொழில்நுட்ப உதவியாளர்களினதும் வருடாந்த இடமாற்றங்களிற்காக அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளின் தீர்மானங்களை அறிவித்தல் -2022/2023

தழுவல் கடிதம்Englishසිංහලதமிழ்
வருடாந்த இடமாற்ற மேன்முறையீடுகளுக்குரிய தீர்மானங்கள் –  2023Englishසිංහලதமிழ்

கரடியனாறு பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில்  பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) பதவிக்குரிய பதிற் கடமைகளை மேற்கொள்ளல் / கடமைகளை நிறைவேற்றல் / கடமைகளைத் தழுவுதல் என்பவற்றிற்கான இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல். காலத்தினை நீடித்தல்

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

விவசாய திணைக்களம்- இலங்கை விவசாய கல்லூரியின் கல்விசார் வருடம் 2021/2022இன் விவசாய உற்பத்தி தொழில்நுட்ப (NVQ 5) தேசிய டிப்ளோமாவிற்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுக்கு மாணவர்களின் தகுதிப்பட்டியல்

மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல்Englishසිංහලதமிழ்

விவசாய திணைக்களம்- இலங்கை விவசாய கல்லூரியின் கல்விசார் வருடம் 2021/2022இன் விவசாய உற்பத்தி தொழில்நுட்ப (NVQ 5) தேசிய டிப்ளோமாவிற்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுக்கு மாணவர்களின் தகுதிப்பட்டியல்

மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல்Englishසිංහලதமிழ்

இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்றங்கள் 2023 – அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்கள்

தழுவல் கடிதம்Englishසිංහලதமிழ்
வருடாந்த இடமாற்ற மேன்முறையீடுகளுக்குரிய தீர்மானங்கள்Englishසිංහලதமிழ்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதம்Englishසිංහලதமிழ்

அரச அலுவலகர்களுக்கு விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கான புலமைப் பரிசில்களை வழங்குதல் (2022/2023 மாணவர் குழு)

ஆட்சேர்ப்பு அறிவித்தல்Englishසිංහලதமிழ்
மாதிரி விண்ணப்ப படிவம்English

සිංහල

தமிழ்

கரடியனாறு பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில்  பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) பதவிக்குரிய பதிற் கடமைகளை மேற்கொள்ளல் / கடமைகளை நிறைவேற்றல் / கடமைகளைத் தழுவுதல் என்பவற்றிற்கான இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்பு English සිංහල தமிழ்

விவசாய உற்பத்தி தொழில்நுட்ப தேசிய டிப்ளோமா (NVQ 5) போட்டிப் பரீட்சை (2021/2022 மாணவர் குழு) – 2023 பரீட்சை முடிவுகள்

புள்ளிகளின் பட்டியல்  – ஆண்கள்Englishසිංහලதமிழ்
புள்ளிகளின் பட்டியல் – பெண்கள்Englishසිංහලதமிழ்
(NVQ 4) மூலம் தெரிவாகியவர்கள் – ஆண்கள்Englishසිංහලதமிழ்
(NVQ 4) மூலம் தெரிவாகியவர்கள் – பெண்கள்Englishසිංහලதமிழ்

இலங்கை விவசாய சேவையில் வெற்றிடம் நிலவும் பதவிகளுக்குரிய பதிற் கடமைகளை மேற்கொள்ளல் / கடமைகளை நிறைவேற்றல் / கடமைகளைத் தழுவுதல் என்பவற்றிற்கான இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல் – ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

“இலங்கை விவசாய சேவையில் வெற்றிடம் நிலவும் பதவிகளுக்குரிய பதிற் கடமைகளை மேற்கொள்ளல் / கடமைகளை நிறைவேற்றல் / கடமைகளைத் தழுவுதல் என்பவற்றிற்கான இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்” – விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி நீட்டிப்பு

அறிவிப்புEnglishසිංහලதமிழ்

இலங்கை விவசாய சேவையில் வெற்றிடம் நிலவும் பதவிகளுக்குரிய பதிற் கடமைகளை மேற்கொள்ளல் / கடமைகளை நிறைவேற்றல் / கடமைகளைத் தழுவுதல் என்பவற்றிற்கான இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்

அறிவிப்பு English සිංහල தமிழ்
கடன் மாதிரி விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளல்
விவசாயத் திணைக்களத்தில் தற்போது நிலவி வரும் கடதாசிப் பற்றாக்குறை காரணமாக இடர் கடன் விண்ணப்பப்படிவங்களை பிரதி எடுத்தல் மிகவும் சிரமமாகி உள்ளதனால் விவசாயத் திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக தேவையான இடர் கடன் விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதனை தயவுடன் அறியத்தருகின்றேன்.
கடன் மாதிரி விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளல்Englishසිංහලதமிழ்

விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழிநுட்ப சேவையின் விவசாயப் போதனாசிரியர் / ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2023

விண்ணப்ப முடிவுத் திகதி 10.03.2023
ஆட்சேர்ப்பு அறிவித்தல்Englishසිංහලதமிழ்
மாதிரி விண்ணப்ப படிவம்Englishසිංහලதமிழ்
வருடாந்த பரீட்சை பட்டியல் 2023
வருடாந்த பரீட்சை பட்டியல் 2023Englishසිංහ தமிழ்
திணைக்களப் பரீட்சை மற்றும் திணைக்கள தடைதாண்டல் பரீட்சை விண்ணப்பப்படிவம்Englishසිංහල தமிழ்

இலங்கை விவசாய சேவையின் வருடாந்த இடமாற்ற முன்மொழிவுகள் மீளாய்வு சபை – 2023 (கிடைத்தது)

முகப்பு கடிதம்
  Englishසිංහதமிழ்
இடமாற்ற சபை முன்மொழிவுகள் மீள் ஆய்வு சபையின் உத்தரவுகள் – ஆராய்ச்சி துறை  Englishසිංහதமிழ்
இடமாற்ற சபை முன்மொழிவுகள் மீள் ஆய்வு சபையின் உத்தரவுகள் – அபிவிருத்தி துறை
  Englishසිංහதமிழ்

டிப்ளோமா விருது வழங்கல் விழா – 2023

விவசாய உற்பத்தி தொழில் நுட்பத்தின் (2018/2020 மற்றும் 2019/2020) உயர் தேசிய (NVQ 6) மற்றும் தேசிய டிப்ளோமாவிற்கான (NVQ 5) விருது வழங்கல் விழாவானது 2023.01.12ம் திகதி குண்டசாலை இலங்கை விவசாய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
டிப்ளோமாதாரிகளின் பட்டியல் – NVQ 6Englishසිංහලதமிழ்
டிப்ளோமாதாரிகளின் பட்டியல் – NVQ 5Englishසිංහලதமிழ்